காதல் கால்குலேட்டர். – காதல் கணக்கு போடுவதற்கான இனையதளம்

காதல் கால்குலேட்டர் இணையதளத்தை இப்போது யாரேனும் பொருட்படுத்துவார்களா? எனத்தெரியவில்லை. ஆனால், அறிமுகமான காலத்தில், அப்போது, அதாவது இணைய வரலாற்றின் ஆதிகாலத்தில் ( 1996), இந்த தளம் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. அந்த கால கட்டத்தில், இந்த தளத்தில் காதல் கணக்கு போட்டு பார்க்காதவர்களே இல்லை என்று கூட சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இந்த தளம் ஈர்ப்புடையதாக இருந்தது. இதன் காரணமாக, இந்த தளம், சிறந்த இணையதளத்திற்கான ( கூல் சைட் ) விருதை பல முறை இருந்து […]

காதல் கால்குலேட்டர் இணையதளத்தை இப்போது யாரேனும் பொருட்படுத்துவார்களா? எனத்தெரியவில்லை. ஆனால், அறிமுகமான காலத்தில், அப்போ...

Read More »

ஹாலிவுட் சினிமாவை கொரியா கைப்பற்றியது எப்படி?

முதலில், உங்கள் தகவலுக்காக ஒரு விஷயம் ( எப்.ஒய்.ஐ) – இந்த பதிவு ஹாலிவுட் சினிமாவை பற்றியதோ அல்லது நம்மவர்கள் இப்போது அதிகம் கொண்டாடும் கொரிய சினிமா பற்றியதோ அல்ல: தென்கொரியாவின் பாரசைட் திரைப்படம், முதல் வெளிநாட்டு மொழி படமாக ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்திருக்கும் பின்னணியில், இந்த பதிவின் தலைப்பை பார்த்ததும், தென் கொரிய சினிமாவின் தனித்தன்மைகளை பேசுவதாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படவே செய்யும். இருப்பினும், இந்த பதிவின் நோக்கம் கொரிய […]

முதலில், உங்கள் தகவலுக்காக ஒரு விஷயம் ( எப்.ஒய்.ஐ) – இந்த பதிவு ஹாலிவுட் சினிமாவை பற்றியதோ அல்லது நம்மவர்கள் இப்போது அதி...

Read More »

டெக் டிக்ஷனரி- 27 எப்.ஒய்.ஐ (FYI ) – உங்கள் தகவலுக்காக!

இணையத்தில் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சுருக்கமாக எப்.ஒய்.ஐ (FYI ) அமைகிறது. இதன் விரிவாக்கம், பார் யுவர் இன்பர்மேஷன் (“For Your Information”.). அதாவது உங்கள் தகவலுக்காக என்று பொருள். இமெயிலில் தகவல் அனுப்பும் போது அல்லது உடனடி சேவையான இன்ஸ்டண்ட் மெசேஜிங் சேவையில் உரையாடும் போது, குறிப்பிட்ட தகவலை சுட்டிக்காட்ட இந்த எப்.ஐ.ஓ பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இணைய பயன்பாடு தொடர்பாக அறியப்பட வேண்டிய முக்கிய சுருக்கெழுத்து வடிவங்களில் இதுவும் ஒன்று. வகுப்பில் […]

இணையத்தில் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சுருக்கமாக எப்.ஒய்.ஐ (FYI ) அமைகிறது. இதன் வ...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்- 12 கூகுள் வரைபடத்தை ஏமாற்றிய டிஜிட்டல் கலைஞர் செய்தியின் நிஜ பின்னணி தெரியுமா?

99 போன்கள் ( 99 phones ) என்பது கூகுளில் தேடப்படும் பதமாகி இருக்கிறது. 99 என டைப் செய்யும் போதே கூகுள் 99 போன்கள் என்பதையும் தனது பரிந்துரையில் சேர்த்திருப்பதில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம். அதற்கேற்பவே, இந்த பதத்திற்கான தேடல் பட்டியலில், கலைஞர் ஒருவர் 99 போன்களை கொண்டு கூகுள் வரைபட சேவையை ஏமாற்றி இல்லாத போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி காட்டிய தொழில்நுட்ப விளையாட்டு தொடர்பான செய்திகள் முன்னிலை பெறுவதையும் பார்க்கலாம். விதவிதமான தலைப்புகளில் இந்த செய்தி […]

99 போன்கள் ( 99 phones ) என்பது கூகுளில் தேடப்படும் பதமாகி இருக்கிறது. 99 என டைப் செய்யும் போதே கூகுள் 99 போன்கள் என்பதை...

Read More »

( வலை 3.0) – செய்திகள் வாசிப்பது உங்கள் அனனோவா…

இணைய செய்தி உலகில், அனனோவாவைப்போல, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செய்தி வாசிப்பாளர் இல்லை என்று சொல்லிவிடலாம். புத்தாயிரமாண்டில், அனனோவா அவருக்கான செய்தி தளத்தில், செய்திகளை வாசித்துக்காட்ட துவங்கிய போது, இணைய உலகில் அது முக்கிய நிகழ்வாக பேசப்பட்டது. தொடர்ந்து அனனோவாவின் வருகையும், தாக்கமும் விவாதிக்கப்பட்டது. வேறு எந்த செய்தி வாசிப்பாளருக்கும் கிடைக்காத பெருமையாக இது அமைந்தது. அது மட்டும் அல்ல, வலை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது. ஏனெனில், அனனோவா, உலகின் முதல் சைபர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். […]

இணைய செய்தி உலகில், அனனோவாவைப்போல, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செய்தி வாசிப்பாளர் இல்லை என்று சொல்லிவிடலாம். புத்தாயிரமாண்...

Read More »