பயனுள்ள இணையதளங்கள், இணைய சேவைகள், செயலிகள் ஆகியவற்றை தமிழில் அறிமுகம் செய்வது, இந்த மின்மடலின் நோக்கம். இத்தகைய சேவைகளை தேடி கண்டறிந்து அறிமுகம் செய்வதோடு, இணைய அனுபவம் சார்ந்த மின்மடல் பேட்டிகளையும் வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். எழுத்தாளர்கள் மற்றும் துறை சார்ந்த தொழில்முறை வல்லுனர்களின் அனுபவம் வாயிலாக, இணையதளங்களையும், இணைய சேவைகளையும் புதிய கோணத்தில் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்பது என் எண்ணம். இது நம்முடைய இணைய அறிவை விசாலமாக்கவும் உதவும் என்பது நம்பிக்கை. […]
பயனுள்ள இணையதளங்கள், இணைய சேவைகள், செயலிகள் ஆகியவற்றை தமிழில் அறிமுகம் செய்வது, இந்த மின்மடலின் நோக்கம். இத்தகைய சேவைகளை...
