இணைய பயன்பாட்டிற்கான முதல் விதி

தாமஸ் பெக்டல் என்பவரின் பழைய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. தனியுரிமையின் முதல் விதி எனும் தலைப்பில், அந்த விதியை விவரித்திருக்கிறார்.” நான் என்ன பகிர விரும்புகிறேன் என்பதை தீர்மானிப்பது நான் மட்டுமே’ என்பதாக அந்த விதி அமைகிறது.எளிய விதி தான், ஆனால் தனியுரிமை தொடர்பான எல்லா சூழல்களுக்கும் பொருந்தும் என்கிறார் பெக்டல்.இந்த விதியை இப்படி புரிந்து கொள்ளலாம், இணையத்தில் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆனால் எதை பகிர்வது என தீர்மானிப்பது நீங்களாக மட்டுமே இருக்க […]

தாமஸ் பெக்டல் என்பவரின் பழைய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. தனியுரிமையின் முதல் விதி எனும் தலைப்பில், அந்த விதியை விவரித்...

Read More »

கூகுளில் மட்டும் தேடாதீர்கள்!

பெபோ ஒயிட் எனும் பெயரில் ஒரு பாடகர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? இசையார்வம் கொண்டவர் இல்லை எனில் பெபோ ஒயிட்டை உங்களால் கண்டறிய முடியாமலே போகலாம் என்பது மட்டும் அல்ல, தேடலுக்கு கூகுளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் இதே நிலை தான். பெபோ ஒயிட் அத்தனை பெரிய பாடகரா? என்பது விட்டுவிடலாம், இப்போதைக்கு அவரை கண்டறிவதற்கான வழிகளை மட்டும் பேசுவோம். அதற்கு முன், பெபோ ஒயிட் எனும் கம்ப்யூட்டர் அறிஞர் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம். ஏனெனில் அவரைப்பற்றிய தேடலில் […]

பெபோ ஒயிட் எனும் பெயரில் ஒரு பாடகர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? இசையார்வம் கொண்டவர் இல்லை எனில் பெபோ ஒயிட்டை உங்களால்...

Read More »

இன்ஸ்டாகிராம் தெரியும்! டிவிட்டர் வளர் உதவிய டிவிட்பிக் தெரியுமா?

மூன்றாம் தரப்பினர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் டிவிட்டர் என்று சொல்லப்படுவதை இப்போது புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதிலும் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் கைகளுக்கு மாறிய பின் அதன் பெயரே எக்ஸ் என மாறிவிட்ட நிலையில், டிவிட்டரின் பழைய வரலாற்று சுவடுகளின் முக்கியத்துவத்தை உணர்வது இன்னும் கடினம். எனினும், டிவிட்டர் மீது நம்பிக்கை வைத்து பிறர் உருவாக்கிய துணை சேவைகள் இல்லாமல் டிவிட்டர் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது. இதற்கு பலரும் மறந்துவிட்ட டிவிட்பிக் (Twitpic) […]

மூன்றாம் தரப்பினர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் டிவிட்டர் என்று சொல்லப்படுவதை இப்போது புரிந்து கொள்வது மிகவும் கடினம்...

Read More »

 உங்களுக்காக ஒரு சாட்பாட் தோழன்

கவலைப்படாதே சகோதரா என்பதை ஒரு சாட்பாட் சொன்னால் எப்படி இருக்கும். அதுவும், ஒருவர் வருத்தத்திலோ, கவலையிலே இருப்பதை தெரிந்து கொண்டு, இதுவும் கடந்து போகும் என ஆறுதல் அளிக்கும் வகையில் அந்த சாட்பாட் பேசினால் எப்படி இருக்கும்? புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’டாட்’ (https://new.computer/ ) சாட்பாட் இப்படி தான் இருக்கும் என்கிறது இதன் பின்னணியில் உள்ள நியூ கம்ப்யூட்டர் நிறுவனம். மனிதர்கள் நட்பு வளர்த்துக்கொள்ள உதவும் அல்லது அவர்களுக்கான தோழமையாக விளங்க கூடிய சாட்பாட்கள் ஏற்கனவே […]

கவலைப்படாதே சகோதரா என்பதை ஒரு சாட்பாட் சொன்னால் எப்படி இருக்கும். அதுவும், ஒருவர் வருத்தத்திலோ, கவலையிலே இருப்பதை தெரிந்...

Read More »

இணைய அரசியல் பிரச்சார விளம்பர முன்னோடி (!)

அமெரிக்கரான பிலிப் டி வெல்லிஸை (PHILIP DE VELLIS) நம் நாட்டு பிரசாந்த் கிஷோருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. பிரசாந்த் கிஷோருடன் டி வெல்லிஸை ஒப்பிடுவதும் எந்த அளவு சரியானது எனத்தெரியவில்லை. ( இது சவுக்கு சங்கரை, மேட் டிரட்ஜுடன் (matt drudge – Drudge Report ) ஒப்பிடுவது சரியா எனும் கேள்விக்கு நிகரானது). ஆனால், பிரசாந்த் கிஷோருக்கு ஒரு விதத்தில் பிலிப் டி வெல்லிஸ் முன்னோடி. அமெரிக்காவிலும், ஏன் உலக அளவிலும் யூடியூப் உள்ளிட்ட […]

அமெரிக்கரான பிலிப் டி வெல்லிஸை (PHILIP DE VELLIS) நம் நாட்டு பிரசாந்த் கிஷோருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. பிரசாந்த...

Read More »