வலை 3.0: ஹோட்டல் முன்பதிவு வசதி வழங்கிய முன்னோடி இணையதளம்

இணையத்தில் ஹோட்டல் அறை முன்பதிவு செய்வதெல்லாம் ஒரு விஷயமா என்று சர்வ சாதாரணமாக நினைக்கலாம். ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக இதை எளிதாக செய்து விடலாம் என்பதோடு, விலை போன்ற அம்சங்களை ஒப்பிட்டு சிறந்த வாய்ப்பையும் தேர்வு செய்து கொள்ளலாம். அது மட்டும் அல்ல, பயணம் செல்ல உள்ள இடத்தில் பார்க்க வேண்டிய இடங்கள், தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றை வரைபடமாக்கி முழு பயண அட்டவணையையும் கூட தயார் செய்ய வழிகாட்டும் பயண செயலிகள் இருக்கின்றன. பயண ஏற்பாடு மற்றும் சுற்றுலா […]

இணையத்தில் ஹோட்டல் அறை முன்பதிவு செய்வதெல்லாம் ஒரு விஷயமா என்று சர்வ சாதாரணமாக நினைக்கலாம். ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக இ...

Read More »

சிரஞ்சீவி எப்போது சொந்த இணையதளம் துவங்கினார்?

நடிகர் சிரஞ்சீவி எப்போது அரசியல் கட்சி துவங்கினார் என்பது தெரியும். ( 2008 ல் அவர் பிராஜா ராஜ்ஜியம் கட்சி துவங்கி, 2009 ல் தேர்தலிலும் போட்டியிட்டார்.) சரி, அவர் எப்போது சொந்தமாக இணையதளம் துவங்கினார் என்பது தெரியுமா? இந்தக்கேள்விக்கு பதில் தேடினால் இணையம் குழப்புகிறது. அதி தீவிர சிரஞ்சீவி ரசிகர்கள் அல்லது திவீர தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் யாரேனும் இந்த குழப்பத்தை தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த கேள்வில் அப்படி என்ன முக்கியத்துவம் என்று […]

நடிகர் சிரஞ்சீவி எப்போது அரசியல் கட்சி துவங்கினார் என்பது தெரியும். ( 2008 ல் அவர் பிராஜா ராஜ்ஜியம் கட்சி துவங்கி, 2009...

Read More »

இணையத்தின் டிஜிட்டல் காப்பாளர்!

1996 ல் இணையத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் புருஸ்டர் கால். அதற்காக இணையமும், இந்த உலகமும் காலுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறது. ப்ருஸ்டர் கால் அப்படி என்ன செய்துவிட்டார்? இணைய வரலாற்றை காப்பாற்றி வருகிறார் என இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிடலாம். ஆம், கால் இணைய யுகத்தின் டிஜிட்டல் காப்பாளராக இருந்து வருகிறார். இணையத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பிரதியெடுத்து பாதுகாத்து வைக்கும் இண்டெர்நெட் ஆர்கேவ் எனும் லாப நோக்கிலாத அமைப்பை அவர் நடத்தி […]

1996 ல் இணையத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் புருஸ்டர் கால். அதற்காக இணையமும், இந்த உலகமும...

Read More »

வலை 3.0: இணையத்தின் ’எதிர்’ அகராதி ’அர்பன் டிக்ஷனரி’

இணையத்தையும், அது தரும் வாய்ப்புகளையும் போற்றுபவர் என்றால் அர்பன் டிக்‌ஷனரி (Urban Dictionary ) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். அகராதி என்பது பாரம்பரிய பாணியில் தான் இருக்க வேண்டுமா என்ன, அது கொஞ்சம் கேலியும், கிண்டலும் கலந்ததாக, இருந்தால் என்ன? வார்த்தைகளுக்கு அது தரும் பொருள் சரியாக இருக்கிறதோ, இல்லையோ, சுவாரஸ்யமாக இருப்பது முக்கியம் என நினைக்கும் போக்கு இருந்தால், அதைவிட முக்கியமாக, அகராதியின் ஜனநாயக தன்மை பிடித்திருந்தால், இந்த அகராதி, அட இது நமக்கான […]

இணையத்தையும், அது தரும் வாய்ப்புகளையும் போற்றுபவர் என்றால் அர்பன் டிக்‌ஷனரி (Urban Dictionary ) இணையதளம் உங்களை உற்சாகத்...

Read More »

வலை 3.0 : அறிவதற்கு ஒரு இணையதளம்

கார் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? செல்போன்கள் எப்படி வேலை செய்கின்றன? டீசல் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? சிடிக்கள் எப்படி வேலை செய்கின்றன? பிரிட்ஜ் எப்படி வேலை செய்கிறது? இதே போல, எப்படி எனும் கேள்வி அடிப்படையிலான விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கிறது எனில், உங்களைப்போன்றவர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ’ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ்.காம்’ இணையதளம். இந்த தளத்தை ’எப்படி’ எனும் கேள்விக்களுக்கான கலைக்களஞ்சியம் எனலாம். எப்படி? எனும் கேள்வி எல்லோருக்கும் […]

கார் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? செல்போன்கள் எப்படி வேலை செய்கின்றன? டீசல் இஞ்சின் எப்படி வேலை செய்கிறது? சிடிக்கள் எ...

Read More »