ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில், மருத்துவமனைகளும், மருத்துவர்களும் கொரோனா தடுப்பு, சிகிச்சையிலேயே கவனம் செலுத்தி வரும் நிலையில், கொரோனா அல்லாத மற்ற நோய்களுக்காக ஆலோசனை தேவைப்படுபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலுக்கு தீர்வாக கொரோனா அல்லாத நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை அளிப்பதற்காக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. லாக்டவுன்கிளினிக் (https://lockdownclinic.com/ ) எனும் அந்த இணையதளத்தை, சென்னையைச்சேர்ந்த மருத்துவர்கள் பலர் இணைந்து துவக்கியுள்ளனர். நோயாளிகள், இந்த தளம் மூலம், இலவசமாக இணைய வழி ஆலோசனை பெறலாம். […]
ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில், மருத்துவமனைகளும், மருத்துவர்களும் கொரோனா தடுப்பு, சிகிச்சையிலேயே கவனம் செலுத்தி வரும் நில...
