பள்ளி மாணவர் உருவாக்கிய கொரோனா வைரஸ் தகவல் தளம்

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், என்கோவ்1919.லைவ் (https://ncov2019.live/ ) இணையதளத்தை நாடலாம். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்கும் இந்த தளமும் பரவலாக கவனத்தை ஈர்த்து வைரலாகி இருக்கிறது. இந்த தளத்தில், ஒரு சில நொடிகளில் பறவை பார்வையாக கொரோனா பாதிப்பு தகவல்களை தெரிந்து கொண்டு விடலாம். எல்லாமே மிக அண்மை விவரங்கள் என்பது […]

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், என்கோவ்1919.லைவ் (https://ncov2019.live/ ) இணைய...

Read More »

வீடியோ சதிப்புகளுக்கான ’ஜூம்’ செயலி பாதுகாப்பானதா?

கொரோனா தாக்கத்தின் நடுவே, அதிகம் பயன்படுத்துப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ஜூம் அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ஜூம் செயலி, பாடம் நடத்துவது முதல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் ஜூம் செயலியின் பிரபலம் அதிகரித்திருக்கிறது. இதனிடையே ஜூம் செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன. ஜூம் பாமிங் எனப்படும் பிரச்சனை தவிர, தரவுகள் சேகரிப்பு என்கிரிப்ஷன் பிரச்சனை உள்ளிட்ட சர்ச்சைகளும் எழுப்படுகின்றன. ஜூம் […]

கொரோனா தாக்கத்தின் நடுவே, அதிகம் பயன்படுத்துப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ஜூம் அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக...

Read More »

எழுதுங்கள், கொரோனாவை வெல்லுங்கள் – அழைக்கும் இணையதளம் !

உங்கள் கொரோனா கால எண்ணங்களை எழுத அழைக்கும் இந்த புதுமையான இணையதளம் பற்றி பார்ப்பதற்கு முன் முதலில், ஜர்னலிங் எனப்படும் சஞ்சிகை செய்வது பற்றி சுருக்கமாக பார்க்கலாம். ஜர்னலிங் என்பது இணையத்தில் மேற்கொள்ளக்கூடிய நிகழ்வுகளில் பிரபலமானதாக இருக்கிறது. ஜர்னலிங் செய்ய ஊக்குவித்து வழிகாட்டும் இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன. இணைய டைரி குறிப்பு என்றும் இதை புரிந்து கொள்ளலாம். அதாவது நாட்குறிப்பு எழுதுவது போல மனதில் உள்ள உணர்வுகளை அல்லது எண்ணத்தில் தோன்றுவதை இணையத்தில் எழுதி வைப்பது. […]

உங்கள் கொரோனா கால எண்ணங்களை எழுத அழைக்கும் இந்த புதுமையான இணையதளம் பற்றி பார்ப்பதற்கு முன் முதலில், ஜர்னலிங் எனப்படும் ச...

Read More »

வீட்டில் அலுவலக ஒலி கேட்கச்செய்யும் இணையதளம்!

கொரோனா லாக்டவுனில் பலரும் தவறவிடுவதாக உணரும் விஷயங்களில் அலுவலக சூழலும் ஒன்று. அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டோமா என்று ஏங்கியதற்கு மாறாக, இப்போது பலரும் எப்போது மீண்டும் அலுவலகம் செல்லத்துவங்குவோம் என ஏங்கத்துவங்கி விட்டனர். அலுவலகம் செல்லத்துவங்க லாக்டவுன் முடிய காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாலும், வீட்டிலேயே இருந்து அலுவலக வேலை செய்து கொண்டிருப்பவர்கள், அலுவலக சூழலை தவறவிடுவதாக உணர்ந்தால், அதற்கு ஒரு நிவாரணம் இருக்கிறது. ஐமிஸ்திஆபிஸ் (https://imisstheoffice.eu/)  எனும் இணையதளம், வீட்டிலேயே அலுவலக சூழலை உருவாக்கி […]

கொரோனா லாக்டவுனில் பலரும் தவறவிடுவதாக உணரும் விஷயங்களில் அலுவலக சூழலும் ஒன்று. அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டோமா...

Read More »

லாக்டவுனில் மொழி கற்கலாம் வாங்க!

கொரோனா கால பாதிப்புக்கு நடுவே, நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வழி செய்வதோடு, பணம் சம்பாதிக்கவும் உதவும் வகையில் லாக்டவுன் லாங்குவேஜ் (lockdownlanguage.org) இணையதளம் அமைந்துள்ளது. இந்த தளத்தின் மூலம், நீங்கள் புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். எந்த மொழியையும் கற்க சிறந்த வழி, அந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவருடன் உரையாடி பார்ப்பது தானே! அதை தான் இந்த தளமும் சாத்தியமாக்குகிறது. நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுடன் இந்த தளம் மூலம் வீடியோ உரையாடலை […]

கொரோனா கால பாதிப்புக்கு நடுவே, நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வழி செய்வதோடு, பணம் சம்பாதிக்கவும் உதவும் வகையில் லாக்டவுன்...

Read More »