மலாலா எனும் டிஜிட்டல் வழிகாட்டி!

கல்வி போராளியாக அறியப்படும் மலாலாவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை எனும் பொறுப்பு துறப்புடன் இந்த பதிவுக்குள் செல்லலாம். ஏனெனில், இந்த பதிவு, கூகுள் தேடல் முடிவுகளில் எதிர்கொள்ளக்கூடிய போதாமைகள் தொடர்பானது. மலாலா இதில் ஒரு குறிச்சொல்லாக இடம்பெறுகிறார். அது மட்டும் அல்ல, இணைய தேடலை பொருத்தவரை மலாலா எனும் பெயர் அல்லது சொல் மிகுந்த செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது. இந்த பெயருக்கான தேடலில், மலாலா யூசப்சாயே ஆதிக்கம் செலுத்துகிறார் அல்லது முன்னிலை பெறுகிறார். […]

கல்வி போராளியாக அறியப்படும் மலாலாவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை எனும் பொறுப்பு துறப்புடன் இந்த பதி...

Read More »

அனலாக் எழுதிகள்- தட்டச்சாளர்களுக்கு உதவிய கம்ப்யூட்டர்

எலெக்ட்ரிக் பென்சில் மென்பொருளை முதல் சொல் தொகுப்பான் என  கூறுவதோடு, பரவலாக அறியப்பட்ட எம்.எஸ்.வேர்டு மென்பொருளுக்கு முன்னோடி என்பது பொருத்தமாக இருக்கும். மைக்கேல் ஷரேயர் என்பவர் 1976 ல் உருவாக்கிய இந்த மென்பொருள், கம்ப்யூட்டர்களில் எளிதாக திருத்தி எழுதுவதை முதல்முறையாக சாத்தியமாக்கியது. சொல் செயலி அல்லது சொல் தொகுப்பான என கொள்ளப்படும் வேர்டு பிராசஸர் மென்பொருள் கீழ் எலெக்ட்ரிக் பென்சில் வருகிறது. வேர்டு பிராசஸர் வகை மென்பொருளுக்கு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. நாம் மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் […]

எலெக்ட்ரிக் பென்சில் மென்பொருளை முதல் சொல் தொகுப்பான் என  கூறுவதோடு, பரவலாக அறியப்பட்ட எம்.எஸ்.வேர்டு மென்பொருளுக்க...

Read More »

கிக்பார்க் – பரிந்துரை வலைப்பின்னல்

நல்ல பல் மருத்துவர் அல்லது குழாய் பழுது பார்ப்பவரை தெரியுமா? என நட்பு வட்டத்தில் விசாரிக்க பேஸ்புக்கை எப்போதேனும் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இது தொடர்பான உங்கள் அனுபவம் ஒரு பக்கம் இருக்கட்டும், இப்படி நண்பர்களிடம் இருந்து உள்ளூர் சேவைகளுக்கான பரிந்துரைகளை பெறுவதற்கு என்றே ஒரு பிரத்யேக சமூக வலைப்பின்னல் இருந்தது தெரியுமா? கிக்பார்க் (GigPark) எனும் அந்த சமூக வலைப்பின்னல் சேவையை யெல்ப் போன்றது ஆனால், நண்பர்கள் பரிந்துரைக்கானது என டெக்கிரஞ்ச் தளம் பொருத்தமாக வர்ணித்திருந்தது. கனடாவைச் சேர்ந்த […]

நல்ல பல் மருத்துவர் அல்லது குழாய் பழுது பார்ப்பவரை தெரியுமா? என நட்பு வட்டத்தில் விசாரிக்க பேஸ்புக்கை எப்போதேனும் பயன்பட...

Read More »

கம்ப்யூட்டர் எழுதிய டார்வீனிய கவிதை

சாட்ஜிபிடிக்கு முன்னதாகவே, இயந்திர அறிவு கொண்டு கம்ப்யூட்டரை கவிதை எழுத வைக்கும் முயற்சி துவங்கிவிட்டது என்பதற்கு டார்வீனிய கவிதை (“Darwinian Poetry” ) திட்டம் உதாரணம். ஆங்கிலத்தின் அதி சிறந்த கவிதையை கம்ப்யூட்டரை எழுது வைக்க முடியுமா? என்று அறியும் நோக்கத்துடன் இந்த சோதனை முயற்சி (http://www.codeasart.com/poetry/darwin.html ) மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் டேவிட் ரியா ( ) எனும் கட்டிடக்கலை பேராசிரியர் கோட் ஆஸ் ஆர்ட் இணையதளம் வாயிலாக இந்த திட்டத்தை 2003 ம் ஆண்டு செயல்படுத்தினார். […]

சாட்ஜிபிடிக்கு முன்னதாகவே, இயந்திர அறிவு கொண்டு கம்ப்யூட்டரை கவிதை எழுத வைக்கும் முயற்சி துவங்கிவிட்டது என்பதற்கு டார்வீ...

Read More »

உங்களுக்கான ’டிவிட்டர்’ நாளிதழ்

தி டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் வரிசையில் டிவிட்டர் டைம்சும் (twittertim.es/ ) முன்னோடி நாளிதழ் தான். பாரம்பரியம் மிக்க அச்சு ஊடகங்களோடு, டிவிட்டரின் துணை சேவையாக அறிமுகமாகி, இரண்டு ஆண்டுகளுக்குள் காணமால் போன டிவிட்டர் டைம்ஸ் சேவையை ஒப்பிடுவது சரியா? என கேட்கலாம். ஆனால், டிவிட்டர் டைம்ஸ் சேவை புதிய ஊடகத்தின் முக்கிய சாரம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்து என்பதால் கவனத்திற்குறியதாகிறது. டிவிட்டர் டைம்ஸ் சேவை பற்றி பார்ப்பதற்கு முன் சில இணைய குறிப்புகள் அவசியம்: தொடர்புடைய […]

தி டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் வரிசையில் டிவிட்டர் டைம்சும் (twittertim.es/ ) முன்னோடி நாளிதழ் தான். பாரம்பரியம் மிக்க அச்...

Read More »