டிஜிட்டல் டைரி- டிவிட்டரில் பதவி நீக்கம் செய்யும் அதிபர்

நாடாளும் தலைவர்கள், டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பது எல்லாம் செய்தி அல்ல: அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல், நம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி வரை பல நாட்டு தலைவர்கள் டிவிட்டரில் இருக்கின்றனர். இந்த வரிசையில் இணைந்திருக்கும், மத்திய அமெரிக்க நாடான, எல் சால்வடாரின் புதிய அதிபர் நயீப் புகேலி (Nayib Bukele ), டிவிட்டர் பயன்பாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். ஜூன் 1 ம் தேதி அதிபராக பதவியேற்றுக்கொண்ட புகேலி, டிவிட்டரில் நாடாள துவங்கியிருக்கிறார். ஆம், […]

நாடாளும் தலைவர்கள், டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பது எல்லாம் செய்தி அல்ல: அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல், நம் நாட்டு பிரத...

Read More »

ஆபாச விளம்பரமும், ரெயில்வே தளத்தின் பதிலடியும்!

கடந்த வாரம் இணையத்தில் நடைபெற்ற கொஞ்சம் சுவாரஸ்யமும்,கிளுகிளுப்பும் கலந்த ஒரு செய்தியை பார்க்கலாம். இந்த செய்தி இணையவாசிகளுக்கான பாடத்தையும் கொண்டிருக்கிறது. ரெயில் பயணத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வது உள்ளிட்ட வசதிகளை இந்திய ரெயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வழங்கி வருகிறது. இதன் செயலி வடிவமும் இருக்கிறது. இந்திய ரெயில்வே போலவே, ஐஆர்சிடிசி தளம் மீது இணையவாசிகளுக்கு பலவிதமான புகார்கள் உண்டு. அண்மையில் இணையவாசி ஒருவர் , ஐஆர்சிடிசி மீது விநோதமான புகாரை தெரிவித்திருந்தார். ஐஆர்சிடிசி செயலியை பயன்படுத்திய போது, […]

கடந்த வாரம் இணையத்தில் நடைபெற்ற கொஞ்சம் சுவாரஸ்யமும்,கிளுகிளுப்பும் கலந்த ஒரு செய்தியை பார்க்கலாம். இந்த செய்தி இணையவாசி...

Read More »

டிஜிட்டல் டைரி – நேசமணி பற்றி பில்கேட்ஸ் சொன்ன கருத்து!

இணையத்தில் வைரலாகி பரவிய காண்ட்ராக்டர் நேசமணி குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சும், நேசமணி பற்றி தன் கருத்தை பதிவு செய்திருப்பதாக கூறினால், நன்றாக தான் இருக்கும். ஆனால், உலக அளவில் டிரெண்ட் ஆனதை மீறி, நேசமணி மீம், பில்கேட்சின் கவனத்தை ஈர்க்ககூடியதாக அமையவில்லை. இருப்பினும், நேசமணி டிரெண்டுடன் பில்கேட்சை பொருத்தியிருப்பதற்கான காரணம், இன்று இணையத்தில் பிரபலமாக இருக்கும் பல விஷயங்களை பில்கேட்ஸ் அன்றே கணித்திருக்கிறார் என்பதால் தான். பிரெண்ட்ஸ் திரைப்படம் […]

இணையத்தில் வைரலாகி பரவிய காண்ட்ராக்டர் நேசமணி குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் அதிபர்...

Read More »

டிஜிட்டல் டைரி -பருத்திவீரனும், அமெரிக்க பேஸ்புக் திருடனும்

’பருத்திவீரன்’ திரைப்படத்தை ஸ்லாகித்து பேசவும், விமர்சிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தில் ரசிக்க கூடிய காட்சிகள் இருப்பது போலவே, சர்ச்சைக்குரிய காட்சிகளும் பல இருக்கின்றன. சின்ன சின்ன திருட்டுகளுக்காக கைதாவதை வழக்கமாக கொண்ட பருத்திவீரன், பெரிதாக சிக்கி தனது படம் நாளிதழில் வரவேண்டும் என்பது தனது லட்சியம் (!) என சொல்வது போல படத்தில் வரும் காட்சியை மட்டும் இந்த பதிவுகாக கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், இந்த காட்சியை நினைவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. […]

’பருத்திவீரன்’ திரைப்படத்தை ஸ்லாகித்து பேசவும், விமர்சிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தில் ரசிக்க கூடிய காட்சி...

Read More »

டிஜிட்டல் டைரி: உங்கள் இணைய ஷாப்பிங்கை பின் தொடரும் கூகுள்!

உங்களுக்கு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் இருக்கிறதா? எனில், இதுவரை இணையத்தில் நீங்கள் எந்த பொருட்களை எல்லாம் வாங்கியிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நினைவில் உள்ளதா? எத்தனையோ பொருட்களை வாங்கியிருக்கிறேன், அவற்றை எல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கூகுள் இதை எல்லாம் நினைவில் வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத்தெரியுமா? ஆம், உங்களுக்கு ஜிமெயில் கணக்கு இருந்து, அதோடு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் கொண்டிருந்தால், நீங்கள் எப்போது, என்ன வாங்கினீர்கள் என்பதை எல்லாம் […]

உங்களுக்கு இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கம் இருக்கிறதா? எனில், இதுவரை இணையத்தில் நீங்கள் எந்த பொருட்களை எல்லாம் வாங...

Read More »