தினந்தோறும் சைக்கிளை பளபள என துடைத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட தலைமுறையில் பிறந்தவன் நான். ஒரு விதத்தில் அப்பா கற்றுத்தந்த பழக்கம் இது. அந்த காலத்து அப்பாக்கள் எல்லோருமே சைக்கிள் சார்ந்து இத்தகைய ஒழுக்கத்தை பிள்ளைகளூக்கு கற்றுத்தந்துள்ளனர். அப்போதெல்லாம் எங்கே செல்வதானாலும் சைக்கிள் தான். பையன்கள் யாரும் சைக்கிள் ஓட்டிசெல்வதாக நினைக்க மாட்டார்கள். சைக்கிளில் ஏறினாலே சிறகடித்துச் செல்வது போல் தான் இருக்கும். சைக்கிளை துடைத்து வைத்து கொள்வது பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் அருமையான சிறுகதைகளை எழுதியிருக்கிரார்.வண்ணநிலவன்,விக்ரமாதித்யன் […]
தினந்தோறும் சைக்கிளை பளபள என துடைத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட தலைமுறையில் பிறந்தவன் நான். ஒரு விதத்தில் அப்பா கற்...