Tagged by: இணைப்பு

இப்படித்தான் இருக்கணும் ஆஸ்கர்

நீங்கள் அமைக்க வேண்டிய இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும் அல்லவா? ஸ்வீடனைச் சேர்ந்த கம்ப்யூட்டர் கில்லாடிகள் சிலருக்கு இந்த துணிச்சல் வந்திருக்கிறது. . அவர்கள் ஆஸ்கர் அமைப்பை நோக்கி இப்படி கூறியிருப்பதோடு அல்லாமல் ஆஸ்கர் விருதுகளுக்கான இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காண்பிப்பதற்காக முழு வீச்சிலான இணையதளத்தையும் அமைத்திருக்கின்றனர். ஆஸ்கர் டோரன்ஸ் டாட் காம் அந்த தளத்தின் முகவரி. ஆஸ்கர் விருது களை வழங்கும் திரைப்பட அமைப் பின் […]

நீங்கள் அமைக்க வேண்டிய இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும் அல்லவா? ஸ்வீடனைச் ச...

Read More »

இல்லாத(இன்டெர்நெட்) இசைக்குழு

இன்டெர்நெட்டில் தகவல்களை தேடிக் கொண்டிருக்கும் போது, ஏற்படும் ஆச்சர்யமான அனுபவங்க ளில் வித்தியாசமான பெயர் கொண்ட இசைக் குழுக்களையும் சேர்த்துக் கொள்ளலாம். . குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்து விட்டு தேடல் முடிவுகளின் பட்டியலை பார்த்தால், அந்த பெயரில் (அ) வேறு ஒரு வார்த்தையுடன் சேர்ந்து இசைக்குழு ஒன்று இருப்பது தெரியவரும். சில நேரங்களில் கண் ணில்படும் இசைக்குழுவின் பெயர் அத்தனை கவித்துவமாக வியக்க வைக்கும் வகையில் இருக்கும். இன்னும் சில நேரங்களிலோ இசைக் குழுவின் பெயர்கள் […]

இன்டெர்நெட்டில் தகவல்களை தேடிக் கொண்டிருக்கும் போது, ஏற்படும் ஆச்சர்யமான அனுபவங்க ளில் வித்தியாசமான பெயர் கொண்ட இசைக் கு...

Read More »

டொமைன் ரகசியம்-1

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா? குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான, விதிகளுக்கு விரோதமான செயல் என்பதே ஒரு பொதுக் கருத்தாக இருப்பதால் இவை நேர்மை யானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் குறுக்கு வழிகள் புதிய வழியாக இருக்கும் பட்சத்தில் அவை நேர்மையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதெப்படி என்று கேட்பவர்கள், “டாட் டிகே’ மூலம் தானும் சம்பாதித்து ஒரு நாட்டுக்கும் வருவாயை தேடித் தரும் டச்சு தொழிலதிபரான ஜூஸ்ட் ஜூர்பியர் […]

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா? குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான,...

Read More »