Tagged by: இணையவாசி

ஜியோசிட்டிஸ்;முடிவுக்கு வந்த இணைய யுகம்

ஒரு யுகம் முடிவுக்கு வருகிறது என்பார்களே அது போலதான் இன்டெர்நெட் வரலாற்றிலும் ஒரு யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜியோசிட்டிஸ் சேவையை இந்த ஆண்டோடு நிறுத்திக்கொள்ளப் போவதாக அதன் உரிமையாளரான யாஹு அறிவித்துள்ளது. இப்போதைய இணையவாசிகளுக்கு ஜியோசிட்டிஸ் என்ற பெயரே கூட அந்நியமாகத் தோன்றலாம். ஆனால் இன்டெர்நெட்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஜியோசிட்டிஸ் நிறுத்தப்படுகிறது என்பதை கேட்டவுடன் நிச்சயம் வருத்தமும் வேதனையும் ஏற்படும். ஒரு விதத்தில் பார்த்தால் ஜியோசிட்டிஸ் காலாவதியான சேவைதான். வெப் 2.0 என்று சொல்லப்படும் இரண்டாம் அலை […]

ஒரு யுகம் முடிவுக்கு வருகிறது என்பார்களே அது போலதான் இன்டெர்நெட் வரலாற்றிலும் ஒரு யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜியோச...

Read More »

வெல்வதற்கு ஒரு தேடியந்திரம்

வின்ஸி டாட் காம், (Winzy.com) தேடியந்திரத்தை பேராசைக்காரர் களுக்கான தளம் என்று தான் வர்ணிக்கத் தோன்றுகிறது. . ஒவ்வொரு முறை தகவல்களை தேட முற்படும்போதும், கேட்டத் தகவல் களை தருவதோடு, பரிசும் தருவதாக செல்லும் தேடியந்திரத்தை வேறு எப்படி அழைப்பது? ஆம், ஒவ்வொரு தேடலும் பரிசு வெல்வதற்கான வாய்ப்பு என்று ஆசை காட்டு கிறது வின்ஸி டாட் காம். ஆனால் இது இணையவாசிகளின் பிழை அல்ல. தேடியந்திரங்களிடம் அவர்கள் நெத்தியடி பாணியில் தகவல்களை எதிர்பார்க்கின்றனரேத் தவிர, தாராள […]

வின்ஸி டாட் காம், (Winzy.com) தேடியந்திரத்தை பேராசைக்காரர் களுக்கான தளம் என்று தான் வர்ணிக்கத் தோன்றுகிறது. . ஒவ்வொரு மு...

Read More »

வேலை வேட்டை தளம்

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம். . வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். ஆக, வேலைத் தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பு எந்தெந்த நிறுவனங் களில் இருக்கிறது என்று இந்ததளங் களின் மூலம் தேட முடியும். அதே போல வர்த்தக நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நபர்கள் பற்றிய விவரங்களை […]

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள...

Read More »

ஒரு தளம் பல வண்ணம்

ஒரு நல்ல இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் குறித்த பொது கருத்து இன்னமும் உருவாகவில்லை. சிறந்த இணைய தளம் என்பது எளிமையாக இருக்க வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டாலும் இதற்கான மிகச்சிறந்த உதாரணமாக எளிமையே வடிவான முகப்பு பக்கத்தை தேடியந்திர முதல்வனான கூகுல் பெற்றிருந்தாலும், அநேக இணைய தளங்கள் வண்ணப் படங்கள், வரைபடங்கள், வீடியோ வசதி என ஏராளமான அம்சங்களை கொண்ட தாகவே உருவாக்கப்படுகின்றன. . சில தளங்கள் கிராபிக்ஸ் மயமாகவும் அமைகின்றன. […]

ஒரு நல்ல இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் குறித்த பொது கருத்து இன்னமும் உருவாகவில்லை. சிறந்த இணைய தளம் என்...

Read More »