சந்தேகப்படும் படியான இமெயில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதனை டெலிட் செய்து விடுங்கள் என்பதே இன்டெர்நெட் உலகில் அழுத்தம், திருத்தமாக நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையாக இருக்கிறது. . இந்த ஆலோசனைக்கு செவி சாய்க்க மறுத்தால், அதன் பிறகு மாட்டிக் கொண்டு விழிக்க நேரிடும். பலர் இப்படி கையை சுட்டுக் கொண்ட பிறகு இமெயில் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க கற்று கொண்டுள்ளனர். அதாவது அழைப்பு இல்லாமல் வந்து சேரும் இமெயில்கள் என்று பொருள். இன்டெர்நெட் உலகில் […]
சந்தேகப்படும் படியான இமெயில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதனை டெலிட் செய்து விடுங்கள் என்பதே இன்டெர்நெட் உ...