Tagged by: இண்டெர்நெட்

வங்கிக்கு எதிராக யூடியூப் புரட்சி

பொருத்தது போதும் என பொங்கி எழுந்திருக்கிறார் அமெரிக்க கடனாளி ஒருவர்.தனது வங்கிக்கு எதிராக யூடியூப் விடீயோ மூலம் அவர் அறைகூவல் விடுத்து கடனாளிகளின் புரட்சிக்கு வித்துட்டுள்ளார்.இந்த போர்க்கொடி வீடியோ மூலம் அவர் யூடியூப்பில் நட்சத்திரமாகியிருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைச்சேர்ந்த ஆன் மிர்ச் என்னும் அந்த பெண்மணிக்கு 41 வயதாகிறது.பாங்க் ஆப் ஆமெரிக்காவின் வாடிக்கையாளரான அவர் சமீபத்தில் வங்கி தன்னுடைய கிரிடிட் கார்டு தவணை தொகைக்கான வட்டித்தொகையை அநியாயமாக உயர்த்திய போது கொதித்துப்போய்விட்டார். பத்தாண்டுகளுக்கு மேலாக அவர் தன்னுடைய […]

பொருத்தது போதும் என பொங்கி எழுந்திருக்கிறார் அமெரிக்க கடனாளி ஒருவர்.தனது வங்கிக்கு எதிராக யூடியூப் விடீயோ மூலம் அவர் அறை...

Read More »

இணையத்தில் காதல் தேடல்

எல்லோரும் இண்டெர்நெட்டில் பழைய காதலிகளையும் காதலன்களையும் தேடிக்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்க்ஜீவ்ஸ் தேடியந்திரம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் படி இண்டெர்நெட் பய‌ன்ப‌டுத்துபவர்களில் பாதிபேர் தஙளுடைய முன்னாள் காதலன்/காதலிகளை தேடுகின்றனராம். ஃபேஸ்புக் ,டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தளங்களின் மூலம் அந்தரங்க விவரங்களை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களை தேடுவதும் சுலபமாக இருக்கிறது.தொடர்பு விட்டுப்போன பழைய நண்பர்களை தேடவேண்டும் என்றால் இந்த தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இதே போல‌வே ப‌ல‌ரும் த‌ங்க‌ள‌து ப‌ழைய‌ காத‌ல‌ர்க‌ளை தேடிக்க‌ண்டுபிடிக்க‌ முய‌ல்வ‌தாக‌ […]

எல்லோரும் இண்டெர்நெட்டில் பழைய காதலிகளையும் காதலன்களையும் தேடிக்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்க...

Read More »

அந்த கால தேடியந்திரங்கள்

——-தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.தேடல் என்றாலும் கூகுல் என்றாகிவிட்டது.இருப்பினும் கூகுலுக்கு முன்னரே மகத்தான தேடியந்திரங்கள் இருந்திருக்கின்றன. அல்டாவிஸ்டா,இன்க்டோமி,கோ,எக்ஸைட்,லைகோஸ்.. இப்போது இந்த பட்டியலை பார்க்கும் போது இதெல்லாம் என்ன ஹாலிவுட் படங்கலீன் பெயரா என்று கேட்கத்தோன்றும்.ஆனால் இவையெல்லாம் ஆரம்ப காலத்தில் கொடி கட்டிப்பற‌ந்த தேடியந்திரங்கள் தெரியுமா?இன்னும் பல தேடியந்திரங்கள் இருந்தன. அவை பிரபலமாகவும் இருந்தன. ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்த கூகுல் முன்னுக்கு வந்து இன்று தேடல் உலகை மொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டு விட்டது. இதற்கான காரணங்களை […]

——-தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.தேடல் என்றாலும் கூகுல் என்றாகிவிட்டது.இருப்பினும் கூகுலுக்கு ம...

Read More »

கூகுலின் புதிய சேவை

எத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது தான் நாளிதழ்களின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்ளும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ‘பாஸ்ட்பிலிப்’ என்னும் பெயரிலான இந்த சேவை நாளிதழ் செய்திகளை விரைவாகவும் சுலபமாகவும் படிக்க உதவுவதாக கூகுல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பத்திரிக்கைகளை புரட்டி பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலம் செய்திப்பக்கங்களை புரட்டி பார்த்து படிக்க முடியும் என கூகுல் கூறுகிறது. இந்த செய்தி சேவைக்ககாக கூகுல் […]

எத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது...

Read More »

ஒரு நூறு முத்த‌ங்க‌ளும் ஒரு ‘நெட்’ச‌த்திர‌மும்

இண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர். பாரிசில் வசிக்கும் யாங் யா சிங் என்னும் பெயர் கொண்ட அந்த பெண்மணி தனது முத்தங்களால் இண்டெர்நெட் உலகை பற்றிக்கொள்ள வைத்திருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் என்பது போல இந்த இளம்பெண்ணுக்கும் ஒரு லட்சியம் உண்டானது. விநோதமானது,விவகாரமானது,துணிச்சலானது , என எப்படி வேண்டுமானாலும் அந்த லட்சியத்தை வர்ணிக்கலாம். பாரிஸ் நகரில் வசிக்கும் நூறு பேரை முத்தமிட வேண்டும் .இது தான் அவரது […]

இண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண...

Read More »