Tagged by: இபுக்

ஆப்பிளின் ஐபேட்; புதிய தகவல்கள்

லேப் டாப் கம்ப்யூட்டரும் இல்லை;செல்போனும்(ஸ்மார்ட்போன்) இல்லை;இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய‌தொரு மொபைல் சாதனம்.  ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனாமான ஐபேடை அதன் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படி தான் வர்ணித்துள்ளார்.இது மாய‌த்த‌ன்மை மிக்க‌ புர‌ட்சிக‌ர‌மான‌ தாயாரிப்பு என்றும் புக‌ழ்ந்து த‌ள்ளியுள்ளார் ஜாப்ஸ். ஐபேட் பெய‌ரே அச‌த்தாலாக‌ தான் உள்ள‌து. ஐபாட் ம‌ற்றும் ஐபோன் ஆகிய‌வ‌ற்றின் தொட‌ர்ச்சியாக‌ ஆப்பிள் அறிமுக‌ம் செய்துள்ள‌ புதிய சாத‌ன‌ம் இது.பெரும் எதிர்பார்ப்பு ம‌ற்றும் ப‌ர‌ப்புக்கு இடையே இந்த‌ சாத‌ன்ம் அறிமுக‌மாகியுள்ள‌து. […]

லேப் டாப் கம்ப்யூட்டரும் இல்லை;செல்போனும்(ஸ்மார்ட்போன்) இல்லை;இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய‌தொரு மொபைல் சாதனம்.  ஆப்பிள்...

Read More »

புத்தக பிரியர்களுக்கான இணையதளம்.

 இ புத்தகங்களை டவுண்லோடு செய்வதற்கான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அந்த வரிசையில் ஆன்ரீட் டாட் காம் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இணைய இ புத்தக நூலகம் என வ‌ர்ணித்துக்கொள்ளும் இந்த தளம் அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பில் விஷேசமாகவே உள்ளது.முகப்பு பக்கத்தின் மையத்தில் பெஸ்ட் செல்லர் புத்தக‌ங்கள் படத்தோடு பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் கீழே அதிகம் டவுண்லோடு செய்யப்பட்ட புத்தகங்களீன் பட்டியல் மற்றும் சமீபத்திய சேர்க்கைகள் இடம் பெற்றுள்ளன. எந்த புத்தகம் தேவையோ அதில் கிளிக் செய்தால்  டவுண்லோடு செய்து கொள்ளலாம். […]

 இ புத்தகங்களை டவுண்லோடு செய்வதற்கான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அந்த வரிசையில் ஆன்ரீட் டாட் காம் தளத்தையும் சேர்த்து...

Read More »