முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேசுவது ஒருகலைதான். அதிலும் அரிதாகிவரும் கலை. அதுதான் கவலையாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க ஆய்வாளரான ராபின் ஆப்ரஹாம்ஸ். அரசியல் ஊழல் மயமாகி வருவதாக கவலைப்படுவது போல, சமூகம் குற்றமயமாகிவருவதாக விசனப் படுவதை போல, தற்கால தலைமுறை தொட்டாச்சிணுங்கி மயமாகி வருவதாக வருத்தப்படுகிறார் ஆப்ரஹாம்ஸ் புகழ் பெற்ற ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியை சேர்ந்த ஆய்வாளரும், உளவியல் நிபுணருமான ஆப்பிரஹாம்ஸ் நடைமுறை வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய நுணுக்கங்களை, கற்றுத்தேர்ந்தவர். இதுபற்றி அவர் அவ்வப்போது […]
முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேசுவது ஒருகலைதான். அதிலும் அரிதாகிவரும் கலை. அதுதான் கவலையாக இருக்கிறது என்கிறார் அமெர...