கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூகுல் மீதான தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள நிலை ஒபாமாவை கவலை கொள்ள வைத்திருப்பதாகவும் இதற்கு சீனா சரியான விளக்கம் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது . மேலும் இந்த தாக்குதலின் பின்னே உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் […]
கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...