இது இமெயில் யுகம்.எனவே கடிதங்களுக்கு அதிகம் வேலையில்லை.ஹாய் என் ஆரம்பித்து இரண்டு மூன்று வரிகளில் விஷயத்தை சொல்லி இமெயில் அனுப்பி விடலாம். இலக்கணம் பற்றியோ கடித நாகரீகம் பற்றியோ அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் எழுச்சிக்குப்பின் இமெயிலின் நிலையே கவலக்கிடமாக ஆகி வருவதாக ஒரு கருத்து வலுப்பெற்று வருவது ஒரு புறம் இருக்கட்டும்.இன்றைய நிலையிலும் கடிதம் எழுதும் தேவை ஏற்படும் தருணங்கள் இல்லாமல் இல்லை. வேலை தேடுபவர்கள் விண்ணப்ப படிவத்தோடு அறிமுக கடிதம் எழுத வேண்டும்.வரிச்சலுகை […]
இது இமெயில் யுகம்.எனவே கடிதங்களுக்கு அதிகம் வேலையில்லை.ஹாய் என் ஆரம்பித்து இரண்டு மூன்று வரிகளில் விஷயத்தை சொல்லி இமெயி...