பாரீஸ் நீதிமன்றம் ஒன்று கூகுலுக்கு அபராதம் விதித்துள்ளது.3 லட்சம் யூரோக்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் யூரோக்கள் அபாராதத்தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. கூகுல் புக்ஸ் என்னும் பெயரில் கூகுல் உலகில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்யும் மாபெரும் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இது ஒரு மாபெரும் திட்டம் .மகத்தான திட்டம் .ஆனால் சர்ச்சைக்குறியதாக இருக்கிறது. காப்புரிமை தொடர்பாக எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த […]
பாரீஸ் நீதிமன்றம் ஒன்று கூகுலுக்கு அபராதம் விதித்துள்ளது.3 லட்சம் யூரோக்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் யூரோக்கள் அ...