பிடிஎஃப் பிரியர்கள் என்று யாராவது இருக்கின்றனரா? அதே போல் பிடிஎஃப் வெறுப்பாளர்கள் இருக்கின்றனரா? என்னைப்பொருத்தவரை சில நேரங்களில் நான் பிடிஎஃப் ஆதரவாளர்.சில நேரங்களில் பிடிஎஃப் விரோதி. பிடிஎஃப் என்பது ஒரு கோப்பு வடிவம்.ஆவனங்களை பரிமாரிக்கொள்ள அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.துவக்கத்தில் பிடிஎஃப் கோப்புகளை உருவாக்குவதும் அவற்றை வாசிப்பதும் கடினமாக இருந்தது. இதற்கு அடோப் மென்பொருள் தேவை.இதனால் இண்டெர்நெட்டில் பிடிஎஃப் கோப்புகளை அனுப்புவதும் பெறுவதும் சிக்கலானதாக இருந்தது. ஆனால் பிறகு அடோப் இறங்கி வந்து பிடிஎஃப் கோப்புகளை வாசிப்பதற்கான ரீடர் […]
பிடிஎஃப் பிரியர்கள் என்று யாராவது இருக்கின்றனரா? அதே போல் பிடிஎஃப் வெறுப்பாளர்கள் இருக்கின்றனரா? என்னைப்பொருத்தவ...