கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. உலகின் மிகப்பெரிய டொமைன் பெயர் பதிவு சேவை நிறுவனமான கோடாடி மற்றும் இதே போன்ற சேவையை வழங்கி வரும் நெர்வொர்க் சொல்யூஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவங்களும் சீனாவில் சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. கோ டாடி நிறுவனம் டொமைன் பெயர் பதிவுக்கான சீனாவின் புதிய கட்டுப்பாடுகளை இந்த முடிவுக்கான காரணமான தெரிவித்துள்ளது.இணையதளங்களூக்கான டொமைன் பெயர்களை வாங்குபவர்கள் தங்கள் புகைப்படம் […]
கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வத...