டிவிட்டரை விளையாட்டாகவும் பயன்படுத்தலாம்.தீவிரமாகவும் பயன்படுத்தலாம்.ஆனால் டிவிட்டரைப்போலவே துவங்கப்பட்டுள்ள புதிய சேவையை விளையாட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் ரசனை இருந்தால் மட்டுமே இந்த சேவை செல்லுபடியாகும். சேவையின் பெயர்.வேர்டர்.(wordr).டிவிட்டரைப்போன்ற சேவை தான் .ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு டிவிட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். வேர்டர் அந்த அளவுக்கு தாராளம் இல்லை.ஒரே ஒரு வார்த்தை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும்.ஆனால் அதிகபட்சம் 28 எழுத்துக்கள் கொண்ட வார்த்தையை பயன்படுத்தலாம். சும்மா ஜாலியாக துவங்கப்பட்டுள்ள […]
டிவிட்டரை விளையாட்டாகவும் பயன்படுத்தலாம்.தீவிரமாகவும் பயன்படுத்தலாம்.ஆனால் டிவிட்டரைப்போலவே துவங்கப்பட்டுள்ள புதிய சேவைய...