நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு விவாதத்தில் ஈடுபடவும் வைக்கும்.இந்த விவாதமே ஒரு கட்டத்தில் வெறுப்படைய செய்யலாம். டிவிட்டரின் இயல்பை அறிந்திருப்பவர்களுக்கு இதற்கான காரணம் சொல்லாமலேயே விளங்கும். டிவிட்டர் இயல்பு படி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.அந்த தகவல் அரிதானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை.பார்த்ததை,படித்ததை எவற்றை வேண்டுமானாலும் டிவிட்டர் வாயிலாக 140 எழுத்துக்களில் வெளியிடலாம். நாளிதழ்களிலும் […]
நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு...