Tagged by: தியேட்டர்

என்ன படம் பார்க்க‌லாம்;வழிகாட்டும் இணையதளம்.

விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பிரம்மித்து தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாந்த காலம் ஒன்று இருந்தது.இப்போது அந்த நிலை இல்லை.என்ன தான் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து பில்டப் கொடுத்தாலும் பதிவுலக‌ மொழியில் சொல்வதானால் மொக்கை படத்தை யாரையும் பார்க்க வைக்க முடியாது. படம் பற்றி தயாரிப்பாளரும் விமர்சகர்களும் அஹா ஒஹோ என்று சொன்னாலும் பதிவுலகும் டிவிட்டர் வெளியும் உண்மையான லட்சனத்தை அம்பலமாக்கி விடும்.எனவே ரசிகர்களை முன் போல சுலபமாக ஏமாற்றிவிடமுடியாது. இது ர‌சிக‌ர்க‌ளின் காலம். இதனை […]

விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பிரம்மித்து தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாந்த காலம் ஒன்று இரு...

Read More »

யூடியூப் தியேட்டர் வாழ்கவே- 3

(நேற்றைய தொடர்ச்சி) வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தபிறகு அந்த படத்தை வெற்றிபெறச் செய்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டனர். . எப்போதுமே பின்னணித் தகவல் களுக்கு மதிப்பு உண்டல்லவா? அதாவது ஒரு படம் உருவாக்கப்பட்ட விதம் அது தயாரிப்பு நிலையிலிருந்தபோது நடைபெற்ற சங்கதிகள் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும் அல்லவா? ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை இயக்கும்போது தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை இப்படி […]

(நேற்றைய தொடர்ச்சி) வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்க...

Read More »

யூடியூப் தியேட்டர் வாழ்கவே 2

நேற்றைய தொடர்ச்சி) ஆரின் கிரம்லேயும் சூசன் பைசும் தங்கள் காதல் வாழ்க்கையை தாங்களே படமாக்கி விட்டனர். நிஜ வாழ்க்கை நிகழ்வுகளும், கற்பனையும் கலந்த கதையோட்டத்தில் தயாரான அந்தப்படம் “ஃபோர் ஐடுமான்ஸ்டர்ஸ்’ ஆக அவர்கள் கைகளில் இருந்தது. . டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுத்ததால் படம் எடுப்பது சுலபமாக இருந்தது. தயாரிப்பு நிலையில் பெரிதாக யார் உதவியும் தேவைப்படவில்லை. படத்தை எடுத்ததோடு திருப்தி அடைய முடியாதே! அதனை ரசிகர்கள் பார்க்க செய்ய வேண்டுமே! வர்த்தக சினிமாத்துறையின் தயவு இல்லாமல் படம் […]

நேற்றைய தொடர்ச்சி) ஆரின் கிரம்லேயும் சூசன் பைசும் தங்கள் காதல் வாழ்க்கையை தாங்களே படமாக்கி விட்டனர். நிஜ வாழ்க்கை நிகழ்வ...

Read More »