புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட்டுவிடுங்கள். புத்தகங்களின் பக்கம் போகாமல் இருப்பது குறித்து கவலையில்லாமல் இருப்பவர்களையும் மறந்து விடுங்கள். புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர்களை பற்றி மட்டும் இப்போது கவலைப்படுவோம் அதிலும் குறிப்பாக மேசை நிறைய பத்திரிகைகளை அடுக்கி வைத்து கொண்டு அதில் படிக்க வேண்டியவற்றை குறித்து வைத்து கொண்டு கூடவே அலமாரி நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள் பற்றி கொஞ்சம் நினைத்து பார்ப்போம். பெரும்பாலும் இவர்கள், குறித்து வைத்த பத்திரிகை கட்டுரைகளையும், விரும்பி வாங்கிய புத்தகங்களையும் […]
புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட்டுவிடுங்கள். புத்தகங்களின் பக்கம் போகாமல் இருப்பது குறித்து கவலையில்லாமல...