இந்த வலைபதிவின் நோக்கங்களில் ஒன்று இண்டெர்நெட் எப்படி ஒரு போராட்டத்திற்கான கருவியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதும் தான்.இண்டெர்நெட்டின் உதவியோடு சான்மான்யர்களும் நுகர்வோரும் எவ்வாறெல்லாம் போராடுகின்றனர் என்பதை பார்க்கும் போது இந்த தொழில்நுட்பத்தின் மீது கூடுதல் பற்று உண்டாகிறது. இண்டெர்நெட் துணை கொண்டு நடத்தப்பட்ட பல போராட்டங்களை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.தொடர்ந்து எழுத விரும்புகிறேன்.இத்தகைய போர்ரட்டங்களை நாம் உதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் இண்டெர்நெட் ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பது எனது எண்ணம். பர்மாவில் ராணுவ அரசுக்கு எதிராக புத்த […]
இந்த வலைபதிவின் நோக்கங்களில் ஒன்று இண்டெர்நெட் எப்படி ஒரு போராட்டத்திற்கான கருவியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது...