Tagged by: மாணவர்கள்

வணக்கம் ரோபோ டீச்சர்..

பாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் ம‌ரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது. எனவே ரோபோ மிஸ் அறிமுகமாகியிருக்கிறார் என்றே குறிப்பிடலாம். இந்த டீச்சரின் பெயர் சாயா.சாயாவை படைத்த பிரம்மா டோக்கியோ பல்கலையில் இருக்கிறார். அவரது பெயர் ஹிரோஷி கோபயாஷி. ரோபோ ஆய்வில் நிபுணரான கோபயாஷி வியப்பு,பயம்,கோபம்,மகிழ்ச்சி,வருத்தம் ஆகிய ஆறு குணங்களை கொண்டவளாக இந்த டிச்சரை உருவாக்கியிருக்கிறார்.ஆகையால் ஏற்கனவே அறிமுகமான ஹோண்டாவின் அசிமோ ரோபோக்களை எல்லாம் விட இவர் சிற‌ந்தவர்.உணர்வுள்ள ரோபோவாயிற்றே. […]

பாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் ம‌ரியாதை இல்லாமல் சொல்...

Read More »

பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம்

பள்ளி,கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற பிறகு பழைய பாட புத்தகங்களை ஜுனியர் மாணவர்களுக்கு விற்பது போல பாட குறிப்புகளையும் பகிர்ந்துக்கொள்ள முடியும் தெரியுமா? இதற்காக என்றே இருக்கும் இணையதளம் தான் கிரேட்குரு. பாட புத்தகங்கள், அவற்றுக்கான உரைகளை விட வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது சேகரிக்கும் குறிப்புகளுக்கு உள்ள மதிப்பும் பயன்பாடும் தனிதான். நல்ல மானவர்கள் இந்த குறிப்புகளின் அருமையை நன்கு உணர்ந்திருப்பார்கள். அதே போல நல்ல மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் போது குறிப்புகள் எடுக்காமல் படிக்க […]

பள்ளி,கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற பிறகு பழைய பாட புத்தகங்களை ஜுனியர் மாணவர்களுக்கு விற்பது போல பாட குறிப்புகளையும் பகிர்...

Read More »

பள்ளிக்கு திரும்ப வைப்போம்!

பள்ளிக்குத் திரும்புதல்’ என்னும் தலைப்பு நன்றாக இருக்கிறது அல்லவா! இது ஏதோ நாவல் (அ) புதிய கவிதைத் தொகுதியின் தலைப்பு அல்ல! பாராட்டத்தக்க ஒரு இணைய தளத்தின் தலைப்பு இது! . பேக்டூ ஸ்கூல் (back 2 school.in) என்னும் இந்த இணைய தளத்தின் முகவரியை பலவிதங்களில் தமிழ்படுத்தலாம். “மீண்டும் பள்ளிக்கு’ அவற்றில் ஒன்று. இதைவிட பள்ளிக்கு திரும்புதல் என்பது கவித்துவமான ஒன்றாக இருப்பதோடு, இணைய தளத்தின் நோக்கத்திற்கும் பொறுத்தமாக இருக்கிறது. பள்ளி படிப்பை பாதியில் கைவிட […]

பள்ளிக்குத் திரும்புதல்’ என்னும் தலைப்பு நன்றாக இருக்கிறது அல்லவா! இது ஏதோ நாவல் (அ) புதிய கவிதைத் தொகுதியின் தலைப...

Read More »