முதலில் கண்ணாடி பாடில்கள் அறிமுகமாயின.பின்னர் பிளாஸ்டிக் பாட்டில்கள் அறிமுகமாயின. இப்போது புரட்சிகரமான மடிக்கக்கூடிய பாட்டில்கள் அறிமுகமாயுள்ளன.அமெரிகாவை சேர்ந்த வேப்பர் என்னும் நிறுவனம் இந்த பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக தண்ணீர் பாடில்களை பயன்படுத்திய பிறகு என்ன செய்வோம் தூக்கியெரிந்து விடுவோம் அல்லவா? வேப்பர் பாட்டிலல்களை தாக்கியெரிய வேண்டாம் . தண்ணிர் தீர்ந்த பிறகு அப்படியே மடித்து பையிலேயே அல்லது பாக்கெட்டிலோ வைத்துக்கொண்டு விடலாம். அடுத்தமுறை தேவைப்படும் போது மீண்டும் எடுத்து தண்ணீர் நிரப்பி கொள்ள வேண்டியது தான். […]
முதலில் கண்ணாடி பாடில்கள் அறிமுகமாயின.பின்னர் பிளாஸ்டிக் பாட்டில்கள் அறிமுகமாயின. இப்போது புரட்சிகரமான மடிக்கக்கூடிய பாட...