Tagged by: விக்கிபீடியா

ஓவியங்களுக்கான விக்கிபீடியா;

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம்,திருத்தலாம்.அதே போலவே யார் வேண்டுமானாலும் வரைவதற்கான வாய்ப்பைம் அளிக்கிறது டிராசம்(  http://www.drawsum.com/   ) இணையதளம். ஒரு திறந்தவெளி கலை முயற்சி என வர்ணித்துக்கொள்ளும் இந்த தளத்தை ஓவியங்களுக்கான விக்கிபீடியா என குறிப்பிடலாம்.விக்கிபீடியாவை முன்னோடியாக கொண்டே இந்த தளம் உருவக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி விக்கிபீடியா இணையவாசிகளின் பங்களிப்பால் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவானதோ அதே போல இந்த தளமும் காலப்போக்கில் இணையவாசிகளின் பங்களிப்பால் மாபெரும் மக்கள் ஓவியமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் […]

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம்,திருத்தலாம்.அதே போலவே யார் வேண்டுமானாலும் வரைவதற்கான வாய்ப்பைம...

Read More »

விக்கிபீடியாவுக்கு கூகுல் நிதியுதவி

இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகார பூர்வ தகவலும் வெளியிடப்பட்டது. கூகுலின் இணை நிறுவனரான‌ சர்ஜி பிரைன் விக்கிபீடியாவை இணைய உலகின் மாபெரும் வெற்றிகளில் ஒன்று என குறிப்ப்ட்டுள்ளார். கூகுல்  அளித்துள்ள நிதியுதவி விக்கிபீடியாவின் […]

இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன...

Read More »

விக்கிபீடியாவும் ஒரு கடத்தல் கதையும்

ஒரு கடத்தல் செய்தியை விக்கிபீடியாவில் இருந்து மறைக்க ஒரு பிரபல செய்தி நிறுவனம் படாதபாடு பட்ட கதை இது.அதை நிறைவேற்ற முடியாமல் செய்வதற்காக பயனாளிகள் மல்லுக்கட்டிய கதையும் கூட. உலகம் அறியாமல் நடந்த இந்த ரகசிய போராட்டம் விறுவிறுப்பானது பட்டுமல்ல விக்கிபீடியாவின் பலம் மற்று பலவீனம் இரண்டையுமே உணர்த்தக்கூடியது. அந்த கதையை பார்ப்போம். அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழான நியூயார்க் டைமஸ் இதழை சேர்ந்த ரோடே என்னும் நிருபர் கடந்த நவம்பர் மாதம் கடத்தப்பட்டார். ரோடே சாதாரணமான நபர் […]

ஒரு கடத்தல் செய்தியை விக்கிபீடியாவில் இருந்து மறைக்க ஒரு பிரபல செய்தி நிறுவனம் படாதபாடு பட்ட கதை இது.அதை நிறைவேற்ற முடிய...

Read More »

வேலை வேட்டை தளம்

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம். . வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். ஆக, வேலைத் தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பு எந்தெந்த நிறுவனங் களில் இருக்கிறது என்று இந்ததளங் களின் மூலம் தேட முடியும். அதே போல வர்த்தக நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நபர்கள் பற்றிய விவரங்களை […]

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள...

Read More »

இண்டெர்னெட் கால‌ அடிமைகள்

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான். மற்றவர்களுடைய புகைப்பட ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பதும் இதற்கு நிகரான சுவையான அனுபவமா என்பது தெரியவில்லை. . டைரியைப் போல் அல்லாமல் தங்களுடைய புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க எல்லோ ரும் தயாராகவே இருக்கின்றனர். அதிலும், திருமணம் ஆன வீடு களுக்கு செல்லும்போது, கல்யாண ஆல்பத்தை வந்தவர்களுக்கு காண்பிப்பது என்பது உபசரிப்பின் ஒரு அம்சமாகவே அமைந்து விடுகிறது. இன்னும் சிலர் யார் வந்தாலும் தங்கள் […]

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான்....

Read More »