Tagged by: actor

ஜாக்கி ஷெராப் இமெயிலில் செய்த புதுமை!  

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிந்து கொள்ள முடிந்தது. மனிதர், 1999 ல் தனக்கான இமெயில் முகவரியை பெற்றிருக்கிறார் என்பது மட்டும் அல்ல, ரசிகர்களுக்கு கையெழுத்திடும் போது, ஜாக்கி @ என குறிப்பிட்டு தனது இமெயில் முகவரியை கையெழுத்திட்டுள்ளார். நிச்சயம் இதை விளம்பர வெளிப்பாடு என்று புறந்தள்ளி விட முடியாது. இணையத்தின் மீதான ஈடுபாடு என்றே கொள்ள வேண்டும். இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும், ஜாக்கியின் இமெயில் முகவரி, […]

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிந்து கொள்ள முடிந்தது. மனிதர், 1999 ல் தனக்கான இமெயில் மு...

Read More »

சிரஞ்சீவி எப்போது சொந்த இணையதளம் துவங்கினார்?

நடிகர் சிரஞ்சீவி எப்போது அரசியல் கட்சி துவங்கினார் என்பது தெரியும். ( 2008 ல் அவர் பிராஜா ராஜ்ஜியம் கட்சி துவங்கி, 2009 ல் தேர்தலிலும் போட்டியிட்டார்.) சரி, அவர் எப்போது சொந்தமாக இணையதளம் துவங்கினார் என்பது தெரியுமா? இந்தக்கேள்விக்கு பதில் தேடினால் இணையம் குழப்புகிறது. அதி தீவிர சிரஞ்சீவி ரசிகர்கள் அல்லது திவீர தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் யாரேனும் இந்த குழப்பத்தை தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த கேள்வில் அப்படி என்ன முக்கியத்துவம் என்று […]

நடிகர் சிரஞ்சீவி எப்போது அரசியல் கட்சி துவங்கினார் என்பது தெரியும். ( 2008 ல் அவர் பிராஜா ராஜ்ஜியம் கட்சி துவங்கி, 2009...

Read More »