Tagged by: altavista

இணையத்தின் முதல் முழு தேடியந்திரம்

1995 ம் ஆண்டு இறுதியில் அல்டாவிஸ்டா அறிமுகமானது. இன்று, ’அல்டாவிஸ்டா’ பெயரை கேட்டதுமே பலரும், புரியாமல் விழிக்கலாம். ஆனால் இணைய அனுபவசாலிகள் மட்டும், அல்டாவிஸ்டாவா, அந்த காலத்தில் கோலோச்சிய தேடியந்திரமாயிற்றே என நினைவலைகளில் மூழ்கலாம். ஆம், வலை வளரத்துவங்கிய ஆரம்ப காலத்தில், இணையவாசிகள் தகவல்களை தேட வழிகாட்டிய தேடியந்திரம் அல்டாவிஸ்டா. அந்த காரணத்தினாலேயே அது அறிமுகமான காலத்தில் வெகு பிரபலமாக இருந்தது. இத்தனைக்கும் அல்டாவிஸ்டா முதல் தேடியந்திரம் அல்ல. அதற்கு முன்னரே பல தேடியந்திரங்கள் அறிமுகமாகியிருந்தன. ஆனால் […]

1995 ம் ஆண்டு இறுதியில் அல்டாவிஸ்டா அறிமுகமானது. இன்று, ’அல்டாவிஸ்டா’ பெயரை கேட்டதுமே பலரும், புரியாமல் விழிக்கலாம். ஆனா...

Read More »

கூகுளுக்கு வயது 20- இணைய உலகின் முன்னணி தேடியந்திரத்தின் கதை

இருபது ஆண்டுகள் என்பது இணைய வரலாற்றில் மிகப்பெரிய காலம். இந்த காலத்தில் எத்தனையோ இணைய நிறுவனங்கள் உருவாகி விட்டன. அவற்றில் சில உச்சத்தை தொட்டு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இணைய உலகில் சாம்ராஜ்யமாக இருந்த பல நிறுவனங்கள் சரிந்து காணாமல் போயிருக்கின்றன. இதற்கு மத்தியில் புதிய அலையாக வந்த நிறுவனங்களில் சில மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், தேடியந்திர நிறுவனமான கூகுள் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 20 ஆண்டுகளில் கூகுள், இணைய […]

இருபது ஆண்டுகள் என்பது இணைய வரலாற்றில் மிகப்பெரிய காலம். இந்த காலத்தில் எத்தனையோ இணைய நிறுவனங்கள் உருவாகி விட்டன. அவற்றி...

Read More »