Tagged by: amazon

#இணைய பரண் – அமேசானின் போட்டி விக்கிபீடியா

இ-காமர்ஸ் பேரரசாக வளர்ந்திருக்கும் அமேசான், அமேபீடியா – amapedia, எனும் பெயரில் ஒரு விக்கி தளத்தை கொண்டிருந்தது என்பது தெரியுமா? நுகர்வோர் பொருட்களுக்கான தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் அமேசான் இந்த தளத்தை அறிமுகம் செய்தது. பயனாளிகள் கூட்டு முயற்சியால் பொருட்களுக்கான விக்கிபீடியாவாக உருவாக வேண்டும் எனும் திட்டத்தோடு அமேசான் இந்த தளத்தை அமைத்தது. பயனாளிகள் தங்கள் அபிமான பொருட்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான சமூகம் என அமேபீடியா குறிப்பிடப்பட்டிருந்தது. பொருட்களை வகைப்படுத்தவும், தேடவும், ஒப்பிட்டு பார்க்கவும் […]

இ-காமர்ஸ் பேரரசாக வளர்ந்திருக்கும் அமேசான், அமேபீடியா – amapedia, எனும் பெயரில் ஒரு விக்கி தளத்தை கொண்டிருந்தது என்பது த...

Read More »

சிறு தரவு பெரும் வெள்ளம்

சிறு துளி பெருவெள்ளம் என்பதை தரவுகளோடு பொருத்திப்பார்க்க அதிக வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட முறையை விட, கூட்டாக தரவுகள் அதிக தகவல்களை வெளிப்படுத்தக்கூடியது என்கின்றனர். அந்த வகையில் சிறு தரவு பெரும் வெள்ளம் தான். செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஆழமான கட்டுரைகளை எழுதி வரும் ஆஸ்திரேலிய ஆய்வறிஞர் ரச்சேல் தாமஸ், கண்காணிப்பு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு அம்சங்கள் எனும் கட்டுரையில், தரவுகள் சார்ந்த தனியுரிமை பொது நலன் நோக்கிலானது எனும் கருத்தை வலியுறுத்தும் போது […]

சிறு துளி பெருவெள்ளம் என்பதை தரவுகளோடு பொருத்திப்பார்க்க அதிக வாய்ப்பில்லை. ஆனால், தனிப்பட்ட முறையை விட, கூட்டாக தரவுகள்...

Read More »

அமேசான் செய்த படுகொலை- அலெக்சா நினைவு குறிப்புகள்!

அலெக்சா சேவை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் வெளியிட்ட போது, இணையத்தில் சின்னதாக கூட ஒரு போராட்டம் இல்லாமல் போனது கொஞ்சம் வேதனையானது தான். பழைய இணையம் என்றால், அலெக்சாவை மீட்டெடுப்போம் என்று போராட்டம் நடத்தியிருப்பார்கள். அல்லது, யாரேனும் சில டெவலப்பர்கள் அலெக்சா சேவையை அமேசான் உதவியின்றி தொடர்வதற்கான திட்டத்தை அறிவித்திருப்பார்கள். ஆனால், அதிக சளசளப்பு இல்லாமல், அலெக்சா இணைய கண்காணிப்பு தகவல் சேவை மூடப்பட்டு இப்போது மறக்கப்பட்டு விட்டது. இணையத்தின் ஆரம்ப கால […]

அலெக்சா சேவை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதற்கான அறிவிப்பை அமேசான் வெளியிட்ட போது, இணையத்தில் சின்னதாக கூட ஒரு ப...

Read More »

புயல் வெள்ள வலைப்பதிவும், கூகுள் தேடலின் போதாமையும்!

புயல் வெள்ள பாதிப்பின் போது உங்களுக்கு பொருளதார மேதை ஆடம் ஸ்மித் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அந்த காரணத்தினால் தான், ஆடம் ஸ்மித்தை அன்போடு அழைக்கும் வகையில் பெயர் (https://dearadamsmith.com/ ) கொண்ட வலைப்பதிவை, பேரிடர் கால சிறந்த வலைப்பதிவுகளில் ஒன்றாக கூகுள் அடையாளம் காட்டிய போது மிகுந்த ஆர்வம் உண்டானது. ஆனால், டியர் ஆடம்ஸ்மித் எனும் அந்த வலைப்பதிவை சென்று பார்த்த போது ஏமாற்றமே உண்டானது. அதோடு கூகுளின் போதாமையையும் உணர முடிந்தது. ஏமாற்றம் ஏனெனில், […]

புயல் வெள்ள பாதிப்பின் போது உங்களுக்கு பொருளதார மேதை ஆடம் ஸ்மித் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அந்த காரணத்தினால் தான், ஆடம...

Read More »

செல்பேசி இதழியலின் தோற்றம்

இதழியல் துறை தான் எத்தனை வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. செல்பேசி அறிமுகமான காலத்தில், அந்த சாதனம் பெரும்பாலும் இடைஞ்சலாக கருதப்பட்டது. தகவல் தொடர்பிற்கு செல்பேசி பயனுள்ளதாக அமைந்தாலும், நிகழ்ச்சிகள், மாநாடுகள் போன்றவற்றில் அது குறுக்கீட்டிற்கான சாதனமாகவே கருதப்பட்டது. அந்த கால கட்டத்தில் நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும், செய்தியாளர்கள் சந்திப்புகளிலும், உங்கள் செல்போனை அனைத்து வைக்கவும் அல்லது மவுனமாக வைத்திருக்கவும் என துவக்கத்தில் வேண்டுகோள் விடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. முக்கிய மாநாடுகள் எனில் ஜாமர் சாதனங்கள் மூலம் செல்பேசி […]

இதழியல் துறை தான் எத்தனை வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. செல்பேசி அறிமுகமான காலத்தில், அந்த சாதனம் பெரும்பாலும் இட...

Read More »