Tagged by: animation

எளிமையான இணைய குறிப்பேடு

இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கென தனியே செயலிகளும் கூட உள்ளன. இருப்பினும், இணையத்தில் குறிப்பெடுக்க உதவும் நோட்பின் தளத்தை அதன் படு எளிமையான தன்மைக்காக முயன்று பார்க்கலாம். நோட்பின் தளத்தை பயன்படுத்து குறிப்புகளை எழுத, சேமிக்க, அதில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ளலாம். இதற்கு முகப்பு பக்கத்தில் மனதி உள்ள எண்ணங்களை டைப் செய்தாலே போதுமானது. முதலில் குறிப்பேட்டிற்கான ஒரு […]

இப்போதெல்லாம் குறிப்பெடுக்கும் வசதி ஸ்மார்ட்போனிலேயே இருக்கிறது. இதற்கென தனியே செயலிகளும் கூட உள்ளன. இருப்பினும், இணையத்...

Read More »

பேஸ்புக்கில் ஜிப்களை பகிரலாம்!

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் பேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம். இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது […]

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளு...

Read More »