Tagged by: answers

நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை […]

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய...

Read More »

பாஸ்வேர்டை பாதுகாக்க பொய் சொல்லுங்கள்!

பொய் சொல்ல சொல்வது நல்ல அறிவுரை அல்ல; ஆனால் பாஸ்வேர்டு விஷ‌யத்தில் பாதுகாப்பிற்காக நீங்கள் பொய் சொல்ல வேண்டும் என்று நிபுணகள் சொல்கின்றனர்.அதாவது பொய்யான பதிலை சொல்லுங்கள் என்கின்றனர். எப்படி? ஏன்? பார்க்கலாம்!. புதிதாக இமெயில் முகவரி கணக்கை துவக்கும் போதோ அல்லது வேறு இணைய சேவையில் பதிவு செய்யும் போதோ பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்ள‌ வேண்டும்.அப்படியே உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும்.உங்கள் பிறந்த தேதி என்ன?, உங்களூக்கு பிடித்த […]

பொய் சொல்ல சொல்வது நல்ல அறிவுரை அல்ல; ஆனால் பாஸ்வேர்டு விஷ‌யத்தில் பாதுகாப்பிற்காக நீங்கள் பொய் சொல்ல வேண்டும் என்று நிப...

Read More »