Tagged by: arab spring

டிவிட்டரால் விடுதலை ஆன இளைஞர் – ஒரு வரலாற்று கதை!

அமெரிக்க இளைஞர் ஜேம்ஸ் பக்கிற்கு டிவிட்டர் வாயிலாக நிகழந்த அனுபவம் இப்போது நிகழ்ந்தாலும், அது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகும். ஆனால், அது போன்ற அற்புதம் மீண்டும் நிகழுமா? என்று தெரியவில்லை. ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் டிவிட்டரும் மாறியிருக்கிறது. சமூக ஊடக பரப்பும் வெகுவாக மாறிவிட்டது. இருப்பினும், ஒற்றை குறும்பதிவு மூலம் ஜேம்ஸ் பக் விடுதலை ஆனது டிவிட்டரின் மைல்கல் தருணங்களில் ஒன்றாகவும், சமூக ஊடகத்தின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. 2008 ம் ஆண்டு […]

அமெரிக்க இளைஞர் ஜேம்ஸ் பக்கிற்கு டிவிட்டர் வாயிலாக நிகழந்த அனுபவம் இப்போது நிகழ்ந்தாலும், அது உலகம் முழுவதும் தலைப்புச்...

Read More »

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழகத்தில் ஒரு அரபு வசந்தம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்துள்ளது. படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் […]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த...

Read More »