Tagged by: archie

விக்கிபீடியாவின் முன்னோடியை தெரிந்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு பில் கேட்சை தெரியும். ரிக் கேட்சை தெரியுமா? ரிக் கேட்சை எனக்கும் இதுவரை தெரியாது. இன்று தான் தற்செயலாக அறிந்து கொண்டேன். விக்கிபீடியாவுக்கு முன்னோடி என்று சொல்லக்கூடிய இணைய திட்டம் ஒன்றை துவக்கியவர் ரிக் கேட்ஸ் எனும் தகவலை விக்கிபீடியா கட்டுரையில் தெரிந்து கொள்ள நேர்ந்ததால், அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. ரிக் கேட்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை சொற்ப தகவல்களை கொண்டதாக இருந்தாலும், அந்த தகவல்களே அவரைப்பற்றி வியப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. […]

உங்களுக்கு பில் கேட்சை தெரியும். ரிக் கேட்சை தெரியுமா? ரிக் கேட்சை எனக்கும் இதுவரை தெரியாது. இன்று தான் தற்செயலாக அறிந்த...

Read More »

ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்?

கூகுள் முன்னணி தேடியந்திரமேத்தவிர, இணையத்தின் முதல் தேடியந்திரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்ககலாம். அப்படி என்றால் முதல் தேடியந்திரம் எது? ஆலன் எம்டேஜ் என்பவர் இணையத்தில் கோப்புகளை தேடித்தர உருவாக்கிய ’ஆர்ச்சி’ (Archie ) தான் இந்த தேடியந்திரமாக கருதப்படுகிறது. இதை கூகுளும் ஒப்புக்கொள்கிறது. கூகுளில் முதல் தேடியந்திரம் என தேடிப்பார்த்தால், ஆர்ச்சி தொடர்பான முடிவு முதலில் முன்வைக்கப்படுகிறது. எல்லாம் சரி, ஆன்லைன் தேடலை கண்டுபிடித்தவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை கூகுளில் தேடினால் அது விவரம் […]

கூகுள் முன்னணி தேடியந்திரமேத்தவிர, இணையத்தின் முதல் தேடியந்திரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்ககலாம். அப்படி என்றா...

Read More »

உலகின் முதல் நவீன தேடியந்திரம் எது?

இணைய உலகின் முதல் தேடியந்திரம் எதுவென நீங்கள் அறிந்திருக்கலாம். ஆர்ச்சி தான் அது. ஆர்ச்சி இப்போது பயன்பாட்டில் இல்லை. இணைய சரித்திரத்தில் மட்டும் தான் இருக்கிறது. எல்லாம் சரி, உலகின் முதல் நவீன தேடியந்திரம் எது என்பது தெரியுமா? தயவு செய்து கூகுள் என்று மட்டும் பதில் சொல்ல வேண்டாம். தேடியந்திர உலகில் கூகுள் முழு முதல் தேடியந்திரம் போல தோன்றினாலும் அது சற்று தாமதமான வரவு . அதற்கு முன்னரே எண்ணற்ற முன்னோடி தேடியந்திரங்கள் தோன்றிவிட்டன. […]

இணைய உலகின் முதல் தேடியந்திரம் எதுவென நீங்கள் அறிந்திருக்கலாம். ஆர்ச்சி தான் அது. ஆர்ச்சி இப்போது பயன்பாட்டில் இல்லை. இண...

Read More »

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) தோன்றா காலத்தில், அதாவது 1990 ல் ஆர்ச்சி உதயமானது. அப்போது வலைமனைகள் இல்லையே தவிர இணையத்தில் சிறிய அளவிலான வலைப்பின்னல்களும், அவற்றில் பல கோப்புகளும் இருந்தன. இந்த கோப்புகளை எல்லாம் பட்டியலிட்டு வைத்து கொண்டு […]

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது....

Read More »