Tagged by: audio

ஒலிகளுக்கான தேடியந்திரம் ’பைண்ட் சவுண்ட்ஸ்’

  ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் தொழில்முறையாக ஒலிகளை நாடுபவர் என்றால், இந்த தேடியந்திரம் இன்னும் நெருக்கமானதாக தோன்றும். இதுபோன்ற தேடியந்திரத்தை தான் இதுநாள் வரை தேடிக்கொண்டிருந்தேன் என சொல்ல வைக்கும். அதாவது இதுவரை அறியாமல் இருந்தால்! ஃபைண்ட்சவுண்ட்ஸ்  (http://www.findsounds.com ) அப்படி என்ன செய்கிறது? ஒலிகளை தேடித் தருகிறது! ‘இணையத்தில் ஒலிகளை தேடுங்கள்’ என்பது தான் இதன் கோஷமாக இருக்கிறது. இதன் தோற்றம் நவீன தேடியந்திரம் போல […]

  ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் தொழில்முறையா...

Read More »

செயலி புதிது: செய்திகளை கேட்பதற்கான புதுமை செயலி

கியூரியோ (Curio ) செயலியை, செய்திகளை கேட்பதற்கான புதுமையான செயலி என அறிமுகம் செய்தால், செய்திகளை கேட்பதற்கான செயலிகள் தான் ஏற்கனவே இருக்கின்றனவே, இதில் என்ன புதுமை என்று கேட்கத்தோன்றலாம். .புதுமை இல்லாமல் இல்லை. கியூரொயோ, அச்சில் வெளியாகும் செய்திகளை ஒலி வடிவில் கேட்க வழி செய்கிறது. அதாவது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை வாசிக்காமலே கேட்டு தெரிந்து கொள்ள வழி செய்கிறது. நாளிதழ்களை புரட்டிப்பார்க்க கூட நேரம் இல்லை, ஆனால் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் […]

கியூரியோ (Curio ) செயலியை, செய்திகளை கேட்பதற்கான புதுமையான செயலி என அறிமுகம் செய்தால், செய்திகளை கேட்பதற்கான செயலிகள் தா...

Read More »

ஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு!

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான பல விஷயங்களில் வானொலியும் ஒன்று. இணைய யுகத்து தலைமுறைக்கு வானொலி என்பது கற்கால சங்கதி போல தோன்றாலும் என்றாலும், ஸ்டிரீமிங் யுகத்திலும் வானொலி எனும் ஊடகம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது. வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2012 ம் ஆண்டு முதல் பிப்ரவரி 13 ம் தேதியை உலக வானொலி […]

இணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான...

Read More »

மன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம். இவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய […]

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் ம...

Read More »

போட்டோஷாப் கவிதை

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிபட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிபடங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ’என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்த திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை உருவாக்கி இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம் தான். ஆம் தன்னுடைய சிறுவயது […]

போட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒ...

Read More »