Tagged by: australia

இணையம் கொண்டு வந்த பேராசிரியர்.

இணைய வரலாறு என்பது பொதுவாக அமெரிக்கா சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. இணையத்தின் துவக்கப்புள்ளியான அர்பாநெட்டில் துவங்கி,  இணைய வளர்ச்சியின் பெரும்பாலான மைல்கற்கள் அமெரிக்காவிலேயே நிகழ்ந்த நிலையில் இணைய வரலாற்றில் அமெரிக்க ஆதிக்கத்தை புரிந்து கொள்ளலாம் என்றாலும், இணைய வளர்சியை முழுமையாக புரிந்து கொள்ள , பிற நாடுகளின் பங்களிப்பை தெரிந்து கொள்வது அவசியம். அதே போல, ஒவ்வொரு நாடும் இணையத்தில் எப்படி இனைந்தன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒவ்வொரு நாட்டிற்கும் இணையம் எப்படி வந்தது என்பதை […]

இணைய வரலாறு என்பது பொதுவாக அமெரிக்கா சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. இணையத்தின் துவக்கப்புள்ளியான அர்பாநெட்டில் துவங்கி, ...

Read More »

இமோஜி ஐகான்கள் மூலம் பேட்டி அளித்த ஆஸ்திரேலிய அமைச்சர்

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்திருக்கிறார். அவர் இணையத்தில் இளைஞர்களின் மொழியாக இருக்கும் இமோஜி ஐகான்கள் மூலமாகவே பேட்டி அளித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பத்திரிகைகளுக்கும் ,இணைதளங்களுக்கும் பேட்டி அளிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை தான். ஒரு சில தலைவர்கள் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலம் கூட பேட்டி அளித்த்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜூலி பிஷப், இதற்கெல்லாம் ஒரு படி மேலே […]

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்தி...

Read More »