பில்கேட்ஸ் புகழ் பாடும் அளவுக்கு, தொழில்நுட்ப உலகில் அடா லவ்வேஸ் பற்றியோ இடா ரோட்ஸ் பற்றிய பெரும்பாலானோர் பேசுவதில்லை. அதே போல, மென்பொருள் முன்னோடிகள் என்று வரும் போது மார்க்ரெட் ஹாமில்டன் பற்றியோ, பார்பரா லிஸ்கோ பற்றியோ பலரும் குறிப்பிடுவதில்லை. இன்னமும், காத்தரீன் ஸ்பார்க் ஜோன்ஸ் பற்றியோ எலிசிபெத் பெயின்லர் பற்றியோ பரவலாக அறியப்படவில்லை, பேசப்படுவதும் இல்லை. இவர்கள் எல்லாம், கம்ப்யூட்டர் மற்றும் இணைய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பெண் முன்னோடிகள். அதிகம் கவனிக்கப்படாதவர்கள். இவ்வளவு ஏன், […]
பில்கேட்ஸ் புகழ் பாடும் அளவுக்கு, தொழில்நுட்ப உலகில் அடா லவ்வேஸ் பற்றியோ இடா ரோட்ஸ் பற்றிய பெரும்பாலானோர் பேசுவதில்லை. அ...