Tagged by: BBS

சமூக ஊடகத்தை கண்டுபிடித்தது யார்?

திரெட்ஸ் சேவை நன்றாக தான் இருக்கிறது. இப்படி நினைக்க வைத்த ஒரு விவாத நூலை இப்போது பார்க்கலாம். பெல்லோ எனும் திரெட்ஸ் பயனாளி ஒருவர் தனது திரெட்ஸ் பக்கத்தில் இந்த நூலை உருவாக்கியிருந்தார். அமெரிக்க தேசிய கொடி படத்துடன், கூகுள் செய்யாமல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை சொல்லவும் என கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு, சமூக ஊடகம், கம்ப்யூட்டர், தொலைபேசி, விமானம், ஜிபிஎஸ், பல்ப் என ஒருவர் பதில் அளித்திருந்தார். இதற்கு இன்னொருவர் அளித்திருந்த பதில்; (பதிலடி) Social […]

திரெட்ஸ் சேவை நன்றாக தான் இருக்கிறது. இப்படி நினைக்க வைத்த ஒரு விவாத நூலை இப்போது பார்க்கலாம். பெல்லோ எனும் திரெட்ஸ் பயன...

Read More »

வலை 3.0: சென்னையில் செயல்பட்ட இணைய தகவல் பலகை சேவை

சென்னை ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அதிலும், நாம் அதிகம் கவனம் செலுத்தாத, இணைய வரலாறு இன்னமும் முக்கியம். பாருங்கள், சமூக வலைத்தளங்களை எல்லோரும் பயன்படுத்துகிறோம். சமூக வலைத்தளம் என்றதும், பேஸ்புக்கையும், வாட்ஸ் அப்பையும் தான் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், பேஸ்புக்கிற்கு முன்னரே சமூக வலைத்தளங்கள் உருவாகிவிட்டன என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம். பிரன்ஸ்டர், மைஸ்பேஸ் போன்ற தளங்கள் தான் இன்றைய சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கு முன்னோடி. அதிலும் மைஸ்பேஸ் ஒரு காலத்தில் இணையத்தில் கொடி […]

சென்னை ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அதிலும், நாம் அதிகம் கவனம் செலுத்தாத, இணைய வரலாறு இன்னமும்...

Read More »

வலை 3.0: ஒரு ராட்சத இணையதளம்!

இணையத்தில், இனி வேலை தேடலாம். இப்போது, இப்படி சொல்வது அர்த்தமற்று தோன்றலாம். ஆனால், 1990 களில் முதன் முதலில் இப்படி சொல்வது சாத்தியமான போது, வேலை தேடுபவர்களுக்கு இந்த வாசகம் எத்தனை உற்சாகமும், நம்பிக்கையும் அளிக்க கூடியதாக இருந்திருக்க கூடும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். 1994 ல் அறிமுகமான மான்ஸ்டர்.காம் தான் இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய முதல் இணையதளம். அந்த காரணத்திற்காகவே இணையத்தின் முன்னோடி இணையதளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்போது திரும்பி பார்க்கும் போது, […]

இணையத்தில், இனி வேலை தேடலாம். இப்போது, இப்படி சொல்வது அர்த்தமற்று தோன்றலாம். ஆனால், 1990 களில் முதன் முதலில் இப்படி சொல்...

Read More »