Tagged by: bing

புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்

புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச்சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ,வைரலாக பரவி இணையத்தின் மிகவும் பிரபலமான இணையதளமாகி இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஹவ் ஓல்டு.நெட் எனும் பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மனித முகங்களை கண்டுணறக்கூடிய பேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து,புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக […]

புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச்சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து ,வைரலாக பரவி இணையத்தின் மி...

Read More »

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சுவையான தேடல் உத்தியை கொண்டிருந்தாலே போதுமானது என்று சொல்லலாம்.நிச்சயம் ‘வோர்டு ஆன் த வெயர்’தேடியந்திரம் இத்தகைய சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரே கிளிக்கில் இணையத்தின் பல இடங்களில் இருந்து தகவல்களை தேடி ஒரே இடத்தில் தருவதாக கூறும் இந்த தேடியந்திரம் அதனை அழகாக செய்கிறது. அதாவது இதில் எந்த பதத்தை தேடினாலும் […]

இன்னொரு தேடியந்திரமான என்று இயல்பாக ஏற்படக்கூடிய அலட்சியத்தை மீறி எந்த ஒரு புதிய தேடியந்திமும் அட பரவாயில்லையே என்ற வியப...

Read More »

ஒரே கிளிக்கில் பல தேடல்கள்!.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட உதவும் தேடியந்திரங்களின் வரிசையில் சூவலையும் சேர்த்து கொள்ளலாம். கூகுல் தவிர வேறு பல தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்க வேண்டிய தேவை இருப்பவ‌ர்கள் இந்த தேடியந்திரத்தில் தங்களுக்கான குறிச்சொல்லை டைப் செய்தால் கூகுல் தவிர விக்கிபீடியா,ஆன்சர் டாட் காம்,அமேசான்,பிங்,யூடியூப்,யாஹூ ஆகிய தேடியந்திரங்களில் தேடும் வாய்ப்பை அளிக்கிறது. ஒவ்வொரு தேடியந்திரத்திலும் அந்த குறிச்சொல்லுடன் தொடர்புடைய வேறு பல குறிச்சொற்களையும் இந்த தேடியந்திரம் பரிந்துரைக்கிறது.இந்த பரிந்துரை பொருத்தமாக இருந்தால் அந்த குறிச்சொல்லில் கிளிக் செய்து […]

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேட உதவும் தேடியந்திரங்களின் வரிசையில் சூவலையும் சேர்த்து கொள்ளலாம்...

Read More »