Tagged by: blogs

புயல் வெள்ள வலைப்பதிவும், கூகுள் தேடலின் போதாமையும்!

புயல் வெள்ள பாதிப்பின் போது உங்களுக்கு பொருளதார மேதை ஆடம் ஸ்மித் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அந்த காரணத்தினால் தான், ஆடம் ஸ்மித்தை அன்போடு அழைக்கும் வகையில் பெயர் (https://dearadamsmith.com/ ) கொண்ட வலைப்பதிவை, பேரிடர் கால சிறந்த வலைப்பதிவுகளில் ஒன்றாக கூகுள் அடையாளம் காட்டிய போது மிகுந்த ஆர்வம் உண்டானது. ஆனால், டியர் ஆடம்ஸ்மித் எனும் அந்த வலைப்பதிவை சென்று பார்த்த போது ஏமாற்றமே உண்டானது. அதோடு கூகுளின் போதாமையையும் உணர முடிந்தது. ஏமாற்றம் ஏனெனில், […]

புயல் வெள்ள பாதிப்பின் போது உங்களுக்கு பொருளதார மேதை ஆடம் ஸ்மித் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அந்த காரணத்தினால் தான், ஆடம...

Read More »

அமீபா வலைப்பதிவும் இணைய நுட்பங்களும்

நுண்ணுயிர்களான அமீபா பற்றி பலரும் பேசாமல் இருப்பதால், அமீபா பற்றி வலைப்பதிவு செய்யத்துவங்கியதாக அறிவியல் எழுத்தாளர் ஜெனிபர் பிரேசர் குறிப்பிடுகிறார். அவரது அமீபா வலைப்பதிவை நாமெல்லாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன். அறிவியல் எழுத்தாளரான ஜெனிபர், கலைவண்ண அமீபா (The Artful Amoeba ) எனும் பெயரில் வலைப்பதிவு ஒன்றை நடத்தி வந்தார். 2009 ம் ஆண்டு இந்த வலைப்பதிவை துவக்கியிருக்கிறார். இந்த வலைப்பதிவு மூலம், அறிவியல் பதிவுகள் மேலும், குறிப்பாக அமீபாக்கள் மீதும் ஆர்வத்தை […]

நுண்ணுயிர்களான அமீபா பற்றி பலரும் பேசாமல் இருப்பதால், அமீபா பற்றி வலைப்பதிவு செய்யத்துவங்கியதாக அறிவியல் எழுத்தாளர் ஜெனி...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்- உலகின் முதல் டிஜிட்டல் நாடோடி

உலகின் முதல் வலைப்பதிவாளர் யார் எனத்தெரியுமா? இந்த கேள்விக்கு ’ஜஸ்டின் ஹால்’ தான் பரவலாக சுட்டிக்காட்டப்படும் பதில். ஆனால், ரயான் ராபின்சன் என்பவரின் வலைப்பதிவில், ராப் பால்மர் தான் உலகின் முதல் வலைப்பதிவாளர் எனும் குறிப்பை பார்த்த போது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. உடனே யார் இந்த பால்மர் என அறியும் ஆர்வம் உண்டானது. அதற்கு முன் யார் இந்த ராபின்சன் எனும் கேள்வி எழுந்தது. ராப் பால்மர் மட்டும் அல்ல ராபின்சன் பெயரும் கேள்விபடாதாகவே இருக்கிறது. […]

உலகின் முதல் வலைப்பதிவாளர் யார் எனத்தெரியுமா? இந்த கேள்விக்கு ’ஜஸ்டின் ஹால்’ தான் பரவலாக சுட்டிக்காட்டப்படும் பதில். ஆனா...

Read More »

எழுதியவுடன் பதிப்பிக்க உதவும் இணையதளம்

எனிதிங் போன்ற இணைய சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும், இந்த சேவை உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. காரணம், அதன் எளிமை. ஒரு இணைய பக்கத்தை மிக மிக எளிதாக உருவாக்கி கொள்ள எனிதிங் வழி செய்கிறது. எனிதிங்கில் எதையும் எழுதலாம், எழுதியவுடன் பதிப்பிக்கலாம். அவ்வளவு தான் உங்களுக்கான இணைய பக்கம் தயார். இதுவே எனிதிங் தளத்தின் சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கான இணைய பக்கத்தை உருவாக்கி கொள்ள உதவினாலும், அதற்காக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். எனிதிங் […]

எனிதிங் போன்ற இணைய சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன என்றாலும், இந்த சேவை உற்சாகம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. காரணம், அதன்...

Read More »

கவனிக்க வேண்டிய இசை தேடியந்திரம்!

இணையத்தில் தகவல்களை தேடுவதற்கும் இசையை தேடுவதற்கும் முக்கிய வேறுபாடு இருக்கிறது. தகவல்கள் என வரும் போது நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் அல்லது அது தொடர்பான மேலதிக விவரங்கள் கிடைக்கின்றனவா என்று பார்க்கிறீர்கள். ஆனால் இசையை தேடும் போது, நீங்கள் எதிர்பார்க்கும் பாடல்களை மட்டும் அல்ல, நீங்கள் விரும்பக்கூடிய பாடல்களையும் உங்கள் அறியாமல் எதிர்பார்க்கிறீர்கள். அதாவது, குறிப்பிட்ட ஒரு பாடல் அல்லது பாடகர் அல்லது இசைக்குழுவை நீங்கள் தேடும் போது, அந்த தேடல் தொடர்பான தகவல்களோடு தொடர்புடைய பாடல் […]

இணையத்தில் தகவல்களை தேடுவதற்கும் இசையை தேடுவதற்கும் முக்கிய வேறுபாடு இருக்கிறது. தகவல்கள் என வரும் போது நீங்கள் எதிர்பார...

Read More »