Tagged by: books

பள்ளிகளில் ஏஐ: இனி பாடம் இல்லா புத்தகங்கள் தான்!

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர்கள். ஏனெனில் ஏஐ நுப்டத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நிற்க இது என் சொந்த கருத்து அல்ல: டேவிட் வெய்லி என்பவர், ஏஐ தாக்கம் தொடர்பாக எழுதி வருபவர், தனது வலைப்பதிவில், எதிர்கால பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அந்த பதிவில் தான், பாடப்புத்தகங்களே எழுதப்படாமல் போகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது பாடப்புத்தகங்கள் இருக்கும், ஆனால் அவை வழக்கமான பாடப்புத்தகங்களாக […]

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர...

Read More »

குடென்பெர்க்.ஆர்க் ஏன் ஆகச்சிறந்த இணையதளம் தெரியுமா?

பொதுவெளியில் உள்ள புத்தகங்களை இலவச மின்னூலாக வாசிக்க வழி செய்யும் குடென்பெர்க்,ஆர்க் இணையதளத்தை, இன்னொரு தளமாக அல்லாமல் ஆகச்சிறந்த இணையதளங்களில் முதன்மையானதாக கருத வேண்டும். இதற்கான முக்கிய காரணங்கள்: வாசிப்பு வசதி: புத்தகங்களை எல்லோரும் எளிதாக அணுகும் வகையில் மின்னூலாக வழங்குவதன் மூலம் இணையத்தின் சாத்தியத்தை இந்த தளம் உணர்த்துகிறது. டிஜிட்டல் நூலகத்திற்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. பொதுவெளி நூல்கள்: குடென்பெர்க் தளத்தில் மின்னூல்களை இலவசமாக விரும்பிய கோப்பு வடிவில் வாசிக்கலாம் என்றாலும், எல்லா புத்தகங்களையும் வாசிக்க […]

பொதுவெளியில் உள்ள புத்தகங்களை இலவச மின்னூலாக வாசிக்க வழி செய்யும் குடென்பெர்க்,ஆர்க் இணையதளத்தை, இன்னொரு தளமாக அல்லாமல்...

Read More »

ஒரு இணையதளத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

’லவுடிட்.ஆர்க்’ எனும் இணையதளம் தொடர்பான அறிமுகத்தை இன்றைய இணைய மலர் மின்மடலில் எழுதியிருக்கிறேன். அறிமுக தகவல்கள் தவிர, இந்த இணையதளம் தொடர்பான பொதுவான சில தகவல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு இணையதளம் தொடர்பாக கவனிக்க வேண்டிய விஷயங்களாக இவற்றை கருதுகிறேன். எந்த ஒரு இணையதளத்தையும் மேலோட்டமாக அறிமுகம் செய்து கொள்ளக்கூடாது என்பது முதல் விஷயம். ஒவ்வொரு இணையதளத்தையும் இயன்றவரை முழுவதுமாக உள்வாங்கி கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்காக இணைய ஆய்வை மேற்கொள்வது அவசியம். இணைய ஆய்வு இணைய […]

’லவுடிட்.ஆர்க்’ எனும் இணையதளம் தொடர்பான அறிமுகத்தை இன்றைய இணைய மலர் மின்மடலில் எழுதியிருக்கிறேன். அறிமுக தகவல்கள் தவிர,...

Read More »

இணையதளங்களால் ஆன பயன் என்ன?

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம். இப்போதைக்கு, உங்கள் இணையதளத்தை மக்கள் நாடி வருவது? ஏன் எனும் தலைப்பில் சைமன் ரெனால்ட்ஸ் என்பவர் போர்ப்ஸ் இதழில் எழுதிய பழைய பத்தி பற்றி பார்க்கலாம். குலோபல் ரிவ்யூஸ் எனும் இணைய ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவலை அடிப்படையாக வைத்து சைமன் இந்த பத்தியை சுருக்கமாக எழுதியுள்ளார். இணையதளங்களை நாடி வருபவர்களில் மூன்றில் ஒருவர் நண்பர்கள் பரிந்துரையால் குறிப்பிட்ட […]

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம்....

Read More »

கூகுளில் கண்டறிய முடியாத மேதைகள்

டான் கூலிக்கை உங்களுக்கு தெரியுமா? கூலிக்கை உங்களுக்கு தெரியாவிட்டாலும் கூட, சில வரி அறிமுகத்திலேயே அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படும் மனிதராக தான் கூலிக் இருக்கிறார். கூலிக்கை பற்றி மேலும் பார்ப்பதற்கு முன், கூலிக் போன்ற மேதைகளை நாம் அறிந்து கொள்ளும் வழி என்ன என்று பார்க்கலாம். இதென்ன பெரிய விஷயம், கூலிக் பற்றி கூகுளில் தேடினால் போதுமே என நீங்கள் நினைக்கலாம். சரி தான். கூலிக் பற்றி கூகுள் தேடலில் விரிவாக அறிந்து […]

டான் கூலிக்கை உங்களுக்கு தெரியுமா? கூலிக்கை உங்களுக்கு தெரியாவிட்டாலும் கூட, சில வரி அறிமுகத்திலேயே அவரைப்பற்றி மேலும் அ...

Read More »