Tagged by: bots

தொழில்நுட்ப அகராதி: Crawl Budget- துழாவல் கணக்கு

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து தகவல்களை சேகரித்து சென்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும். வருபவர் எதுவும் கேட்பது கூட கிடையாது, வீட்டின் வெளியே குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி தேவையான தரவுகளை சேகரித்துக்கொள்கிறார். அவ்வளவு தான். நிஜ உலகில் இப்படி நிகழ்வதில்லை: ஆனால் இணைய உலகில் நிகழ்கிறது. அதாவது மனிதர்கள் அல்ல, பாட்கள் அல்லது வலை சிலந்திகள் பெரும்பாலான இணையதளங்களின் கதவைத்தட்டி, […]

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து...

Read More »

ஏ.ஐ காவல்துறை தெரியுமா?

டூரிங் சோதனையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். டூரிங் காவல்துறை பற்றி உங்களுக்குத்தெரியுமா? அதென்ன டூரிங் காவல்துறை என்று பார்ப்பதற்கு முன், டூரிங் சோதனை பற்றி சின்ன அறிமுகம். அதற்கு முன் ஆலன் டூரிங் பற்றி ஒரு சின்ன அறிமுகம். கணித மேதையான டூரிங், கணிணியியலின் தந்தை என போற்றப்படுபவர். கம்ப்யூட்டர் எனும் கணக்கிடும் இயந்திரம் குறிப்பிட்ட பணிக்காகவே உருவாக்கப்பட்டு வந்த காலத்தில், எல்லாவிதமான பணிகளையும் செய்யக்கூடிய பொதுத்தன்மை வாய்ந்த கம்ப்யூட்டர் சாத்தியமே எனும் கருத்தை டூரிங் முன்வைத்து இத்தகைய […]

டூரிங் சோதனையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். டூரிங் காவல்துறை பற்றி உங்களுக்குத்தெரியுமா? அதென்ன டூரிங் காவல்துறை என்று...

Read More »

’சாட் ஜிபிடி’ஒரு எளிய அறிமுகம் !

இணையத்தில் இப்போது ’சாட் ஜிபிடி’ (ChatGPT) பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இந்த சாட் பாட், கூகுள் தேடலுக்கே சவால் என்றெல்லாம் பேசுகின்றனர். இது கவிதை எழுதி தருகிறது, கட்டுரை எழுது தருகிறது, இனி படைப்ப்பாளிகள் நிலை என்ன என்றெல்லாம் கேள்விகள் எழுப்ப படுகிறது. இந்த பின்னணியில், ஜூன் பாட் (joonbot.com/ ) பற்றி தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். ஜூன் பாட் ஒரு சாட் பாட் உருவாக்கு சேவை. அதாவது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அரட்டை […]

இணையத்தில் இப்போது ’சாட் ஜிபிடி’ (ChatGPT) பற்றி தான் பேச்சாக இருக்கிறது. இந்த சாட் பாட், கூகுள் தேடலுக்கே சவால் என்றெல்...

Read More »

உங்கள் சார்பில் பதில் அளிக்க ஒரு அரட்டை மென்பொருள்

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார். கேள்வி பதில் அளிக்கும் சேவையான இந்த செயலி பயனாளிகளுக்கான தனிப்பட்ட அரட்டை மென்பொருளாக விளங்க கூடியது என்பது தான் சுவாரஸ்யமானது. நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார். மெஸினா ஸ்டார்ட் அப் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். டிவிட்டர் சேவையின் ஆரம்பகால பயனாளிகளில் ஒருவரான மெஸினா, இணைய உலகில் குறிப்பிட்ட பதிவுகளை அடையாளம் காண்பதற்கான […]

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்...

Read More »

எந்திரன்களிடம் எப்படி பேச வேண்டும்?

  எந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜினியிடன் வாங்கி கட்டிக்கொள்வது போல ஒரு காட்சி வரும். வெறும் நகைச்சுவை என்பதை மீறி இந்தக்காட்சி எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டிய செய்தியை கொண்டிருக்கிறது தெரியுமா? எந்திரன்களிடம் கன்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த செய்தி. இல்லை எனில் விளைவுகள் விபரீதமாக இருக்கலாம். வேலையை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்! உடனே எந்திரன் போன்ற சூப்பர் ரோபோ […]

  எந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜின...

Read More »