டிஸ்லைக் பட்டனை யூடியூப் மறைக்கலாம், ஆனால் நீங்கள் விரும்பினால் அதை மீட்டெடுக்கலாம் தெரியுமா? இதற்கு வழி செய்யும் பிரவுசர் நீட்டிப்பு சேவை ரிட்டர்ன்மைடிஸ்லைக்பட்டன் (https://www.returnyoutubedislike.com/) எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ளது. டிமிட்ரி செலிவினோவ் (Dmitry Selivanov, )எனும் மென்பொருளாளர் இந்த எதிர் சேவையை உருவாக்கியுள்ளார். கூகுளுக்கு சொந்தமான யூடியூப் அண்மையில் தனது மேடையில் வீடியோக்களை டிஸ்லைக் செய்யும் வசதியை நீக்கியது. ஏற்கனவே இந்த நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் முயற்சித்து பார்த்திருந்த யூடியூப் தற்போட்து, அனைத்து வீடியோக்களுக்குமாக இதை […]
டிஸ்லைக் பட்டனை யூடியூப் மறைக்கலாம், ஆனால் நீங்கள் விரும்பினால் அதை மீட்டெடுக்கலாம் தெரியுமா? இதற்கு வழி செய்யும் பிரவுச...