சீன்பிபோர் புதிய தேடியந்திரம் தான் என்றாலும் அதனை பயன்படுத்த நீங்கள் தேடியந்திர கட்சி மாற வேண்டியதில்லை.அதாவது உங்கள் தேடியந்திரத்தை மாற்றி கொள்ள வேண்டாம்.கூகுல் தான் உங்கள் அபிமான தேடியந்திரமாக இருந்தால் அதனையே நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். அப்படி என்றால் சீம்பிவோர் எதற்கு என்று கேட்கலாம்? சீன் பிபோர் கூகுலில் நீங்கள் ஏற்கனவே தேடியதை மீண்டும் எளிதாக தேடுவதற்கான தேடியந்திரம்.அதாவது நீங்கள் நேற்றோ அதற்கு முன் தினமோ அல்லது கடந்த வாரத்திலோ பார்த்த இணையதளங்களை இப்போது எளிதாக தேடி […]
சீன்பிபோர் புதிய தேடியந்திரம் தான் என்றாலும் அதனை பயன்படுத்த நீங்கள் தேடியந்திர கட்சி மாற வேண்டியதில்லை.அதாவது உங்கள் தே...