Tagged by: canada

கிக்பார்க் – பரிந்துரை வலைப்பின்னல்

நல்ல பல் மருத்துவர் அல்லது குழாய் பழுது பார்ப்பவரை தெரியுமா? என நட்பு வட்டத்தில் விசாரிக்க பேஸ்புக்கை எப்போதேனும் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இது தொடர்பான உங்கள் அனுபவம் ஒரு பக்கம் இருக்கட்டும், இப்படி நண்பர்களிடம் இருந்து உள்ளூர் சேவைகளுக்கான பரிந்துரைகளை பெறுவதற்கு என்றே ஒரு பிரத்யேக சமூக வலைப்பின்னல் இருந்தது தெரியுமா? கிக்பார்க் (GigPark) எனும் அந்த சமூக வலைப்பின்னல் சேவையை யெல்ப் போன்றது ஆனால், நண்பர்கள் பரிந்துரைக்கானது என டெக்கிரஞ்ச் தளம் பொருத்தமாக வர்ணித்திருந்தது. கனடாவைச் சேர்ந்த […]

நல்ல பல் மருத்துவர் அல்லது குழாய் பழுது பார்ப்பவரை தெரியுமா? என நட்பு வட்டத்தில் விசாரிக்க பேஸ்புக்கை எப்போதேனும் பயன்பட...

Read More »

இது இணையத்தின் காதல் கோட்டை!

நிஜ உலக சந்திப்புகளில் அறிமுகமானவர்களை இமெயிலிலோ, வாட்ஸ் அப்பிலோ தொடர்பு கொள்வது இயல்பானது தான். ஆனால், சந்தித்து பேசியவர்களின் தொடர்பு எண் அல்லது தொடர்பு முகவரி தெரியாமல் போனால் என்ன செய்வது? கனடா நாட்டைச்சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் இதே நிலை தான் உண்டானது. கல்காரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் கார்லோஸ் ஜெட்டினா எனும் அந்த மாணவர் நிக்கோலே எனும் மாணவியை சந்தித்து பேசினார். இருவரும் பிரிந்த போது தொலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டனர். ஜெட்டினா, செல்பேசி மூலம் நிக்கோலை […]

நிஜ உலக சந்திப்புகளில் அறிமுகமானவர்களை இமெயிலிலோ, வாட்ஸ் அப்பிலோ தொடர்பு கொள்வது இயல்பானது தான். ஆனால், சந்தித்து பேசியவ...

Read More »

இணையத்தை உலுக்கும் ‘கிகி’ சாலஞ்ச் பிரபலமானது ஏன்?

இணையம் முழுவதும் ‘கிகி’ சாலஞ்ச் நிகழ்வு பிரபலமானது எல்லாம் பழைய செய்தி. உலகம் முழுவதும் போக்குவரத்து காவல்துறைக்கு இந்த வைரல் போக்கு பெரும் தலைவலியாக மாறியிருப்பது தான், இப்போதைய புதிய செய்தி. அது மட்டும் அல்ல, உளவியல் வல்லுனர்களுக்கும் இந்த போக்கு வேலை கொடுத்து விளக்கம் அளிக்க வைத்திருக்கிறது. இணையத்தில் புழங்குபவர்களுக்கு கிகி சாலஞ்ச் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இணையத்தில் அதிக பரீட்சயம் இல்லாதவர்கள் கூட, ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகும் செய்திகளால் இந்த போக்கு குறித்து அறிந்திருக்கலாம். […]

இணையம் முழுவதும் ‘கிகி’ சாலஞ்ச் நிகழ்வு பிரபலமானது எல்லாம் பழைய செய்தி. உலகம் முழுவதும் போக்குவரத்து காவல்துறைக்கு இந்த...

Read More »