Tagged by: cd

முத்துத்தாண்டவர் முதல் மெகாபைட் வரை!

ஸ்டிரீமிங் யுகத்தில் ’சிடி’க்கள் வழக்கொழிந்து போய்விட்டன. சிடி பிளேயர்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. சிடிக்களின் அடுத்த வடிவமான டிவிடிகளும் காணாமல் போய்விட்டன. சிடிகள் பெளதீக வடிவில் மறைந்து போனாலும், கருத்தாக்கம் மற்றும் செயல்வடிவில் அவை தொடர்வே செய்கின்றன. இந்த பின்னணியில், தற்செயலாக கண்ணில் பட்ட, சிடி தொடர்பான டைம் இதழ் கட்டுரை வியக்க வைக்கிறது. லட்சக்கணக்கான இசை ரசிகர்கள், சிடிக்களின் துல்லியமான ஒலிக்கு அடிமையாகி கொண்டிருக்கின்றனர். அவர்களின் இசை அலமாரிகளில், கேசட்கள், வினைல்களுக்கு பதிலாக சிடிக்கள் […]

ஸ்டிரீமிங் யுகத்தில் ’சிடி’க்கள் வழக்கொழிந்து போய்விட்டன. சிடி பிளேயர்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. சிடிக்க...

Read More »

பாட்டு (போட்டி) போட வா?அழைக்கும் இணையதளம்!

எதையும் வெளியிடுவதை இணையம் எளிதாக்கி இருக்கிறது.கதை கவிதையாகட்டும்,ஆடல் பாடலாகட்டும் இணையத்தில் அவற்றை வெளியிட எண்ணற்ற வழிகள் இருக்கின்றன.அதற்கான தளங்கள் இருக்கின்றன,வலைப்பின்னல்கள் இருக்கின்றன! யூசவுன்ட் தளமும் இந்த வகையை சேர்ந்தது தான்.பாடுவதில் ஆர்வமும் திறனும் கொண்டவர்கள் தங்கள் படைப்புகளை அதாவது பாடல்களை வெளியிட்டு தாங்களும் பாடகர்களாக இந்த தளம் உதவுகிறது. யார் வேண்டுமானாலும் இந்த தளத்தின் மூலம் பாடகர்களாக உலகின் முன் அறிமுகமாகலாம் என்றாலும் இந்த தளத்தில் என்ன சிறப்பு என்றால் இதில் அரங்கேற்றம் காண்பதற்கு முன் போட்டியில் […]

எதையும் வெளியிடுவதை இணையம் எளிதாக்கி இருக்கிறது.கதை கவிதையாகட்டும்,ஆடல் பாடலாகட்டும் இணையத்தில் அவற்றை வெளியிட எண்ணற்ற வ...

Read More »