Tagged by: change

டிஜிட்டல் குறிப்புகள் – 10 பழைய பாஸ்வேர்டை தூக்கி வீச வேண்டுமா?

நம்மவர்களுக்கு பாஸ்வேர்டு கவலையோ அல்லது பாஸ்வேர்டு பதற்றமோ இருப்பதாக தெரியவில்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் பாஸ்வேர்டு அலட்சியம் தான் என்று தோன்றுகிறது. இதற்கு உதாரணம் தேவை எனில் ஒரே பாஸ்வேர்டை தயக்கமே இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட சேவைகளுக்கு பயன்படுத்துவதை சொல்லலாம். ( இதை நீங்கள் செய்வதாக இருந்தால், உடனே மாற்றிக்கொள்ளுங்கள்) உடனே பாஸ்வேர்டில் கவலைப்பட என்ன இருக்கிறது என கேட்க தோன்றலாம். பாஸ்வேர்டில் கவலைப்பட அதாவது கவனிக்க பல விஷயங்கள் இருக்கின்றன. பாஸ்வேர்டு வலுவானதாக இருக்கிறதா?, அதற்கேற்ப போதுமான […]

நம்மவர்களுக்கு பாஸ்வேர்டு கவலையோ அல்லது பாஸ்வேர்டு பதற்றமோ இருப்பதாக தெரியவில்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் பாஸ்வேர்டு அலட...

Read More »

பருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்!

பருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இலக்காகவும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலை மாற்றம் இல்லாமல் தொடருமானால், பூமியின் வெப்பம் வெகு விரைவில் 1.5 முதல் 2 செல்ஷியஸ் வரை உயரும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பவளப்பாறைகள் முற்றாக அழிவது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசுவது உள்ளிட்ட விபரீதங்கள் காத்திருப்பதாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை அமைகிறது. இந்த விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், வெப்ப நிலை […]

பருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இ...

Read More »

நேர்மையான இமெயில் சேவை

புதிதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை- இருந்தாலும் இந்த புதிய இமெயில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்குத்தெரியும், இணையத்தில் இலவசம் வேண்டாம், கட்டண சேவைக்கு நாங்கள் தயார் என பலரும் சொல்லும் காலம் வரலாம். கட்டண சேவை எனும் போது, இணைய சமநிலை விவாதத்தில் சொல்லப்படும் வாட்ஸப் ,ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என சொல்லப்படுவது போன்ற கட்டணம் அல்ல; இந்த கட்டணம் தனியுரிமை […]

புதிதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை- இருந்தாலும் இந்த புதிய இமெயில் பற...

Read More »

டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய!

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று தோன்றலாம். பல காரணங்களினால் இந்த தேவை ஏற்படலாம்.ஒரு ஆர்வத்தில் டிவிட்டர் செய்ய துவங்கி மனதில் தோன்றுவதை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டிருப்போம்.ஆனால் டிவிட்டரின் ஆர்ம்ப உற்சாகம் வடிந்த நிலையில் யோசித்து பார்த்தால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பதாக தோன்றலாம். அல்லது டிவிட்டரில் பகிரும் விஷயங்களின் திசையை மாற்றி கொள்ளலாம் என்று […]

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித...

Read More »