Tagged by: chip

ரொக்கமில்லா சமுகத்தை கணித்த கம்ப்யூட்டர் முன்னோடி

    செல்போன் மூலம் வங்கிச்சேவை பெறுவதும், பண வரிவர்த்தனை செய்வதும் சாத்தியமாகி இருக்கும் நிலையில் கூட ரொக்கமில்லா சமூகத்தின் தேவை அல்லது சாத்தியம் குறித்து கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளவர்கள் ஜார்ஜ் மாரோ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கரான ஜார்ஜ் மாரோ கம்ப்யூட்டர் முன்னோடிகள் ஒருவர். கம்ப்யூட்டர் என்பது புரியாத மாயமாக இருந்த காலத்தில் மைக்ரோ கம்ப்யூட்டர்களின் மகத்துவம் பற்றியும், எதிர்கால பயன்பாடு பற்றி எடுத்துரைத்தவர் மாரோ. கம்ப்யூட்டர் வடிவமைப்பிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். பர்சனல் கம்ப்யூட்டர் […]

    செல்போன் மூலம் வங்கிச்சேவை பெறுவதும், பண வரிவர்த்தனை செய்வதும் சாத்தியமாகி இருக்கும் நிலையில் கூட ரொக்கமில...

Read More »

இணையம் ; நேற்று, இன்று, நாளை

பத்தாயிரம் நாட்கள் என்பது எண்ணிக்கையில் ஒரு மைல்கல் தான். இணையத்தை பொருத்தவரை இந்த மைல்கல் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்த காலமாகவும் அமைகிறது. ஆம், இணையத்தில் நாம் நன்கறிந்த அங்கமான வெப் என பிரபலமாக குறிப்பிடப்படும் வலை உருவாக்கப்பட்டு பத்தாயிரம் நாட்கள் ஆன மைல்கல் நிகழ்வை அன்மையில் (ஜூலை 28) இணையம் கொண்டாடியது. அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் இந்த நிகழ்வு அமைந்தாலும், இணையம் எந்த அளவு விஸ்வரூபம் எடுத்து உலகையே மாற்றி இருக்கிறது எனும் பிரமிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. 1989 […]

பத்தாயிரம் நாட்கள் என்பது எண்ணிக்கையில் ஒரு மைல்கல் தான். இணையத்தை பொருத்தவரை இந்த மைல்கல் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்த காலம...

Read More »

கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம். மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் ஏதோ ஒரு மூலையில் தான் சிப் வடிவமைப்பாளர்களின் நுண் ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதாவ்து சிப்பில் இருக்கும் சர்க்யூட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் . இப்படி சிப்புக்குள் ஓவியம் இருப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது.ஏன் என்றால் இந்த […]

கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் க...

Read More »