Tagged by: climate

இணையத்தில் வைரலாக பரவிய 10 ஆண்டு சவால்- தோற்றமும், வளர்ச்சியும்!

சமூக ஊடக பயனாளிகளைப்பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு சவாலுடனே பிறந்திருக்கிறது. உற்சாகம் தரக்கூடிய எளிதான சவால் தான். இந்த சவாலில் பங்கேற்க பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம், இரு வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டால் போதுமானது. அதனுடன் 10 ஆண்டு சவால் (#10YearChallenge ) எனும் ஹாஷ்டேகை சேர்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவு தான். இதற்குள் நீங்களே இது பற்றி ஊகித்திருக்கலாம். கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், இந்த […]

சமூக ஊடக பயனாளிகளைப்பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு சவாலுடனே பிறந்திருக்கிறது. உற்சாகம் தரக்கூடிய எளிதான சவால் தான். இந்த சவால...

Read More »

பருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்!

பருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இலக்காகவும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதைய நிலை மாற்றம் இல்லாமல் தொடருமானால், பூமியின் வெப்பம் வெகு விரைவில் 1.5 முதல் 2 செல்ஷியஸ் வரை உயரும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பவளப்பாறைகள் முற்றாக அழிவது, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை வீசுவது உள்ளிட்ட விபரீதங்கள் காத்திருப்பதாக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை அமைகிறது. இந்த விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், வெப்ப நிலை […]

பருவநிலை மாற்றம் தொடர்பாக காத்திருக்கும் பாதிப்புகளை அபாய எச்சரிக்கையாகவும், அதை தடுப்பதற்கான வழிகளை மனித குலத்திற்கான இ...

Read More »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் இணைதளங்கள்

நவீன வாழ்க்கையின் தாக்கம் காரணமாக நம்முடைய பூமி பலவித பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து வல்லுனர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். பூமியின் இயற்கை வளத்தை பாதுகாக்கவும் எண்ணற்றவர்கள் உழைத்து வருகின்றனர். உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5 ) இன்று கொண்டாடும் நிலையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வோம்: டிரிஹக்கர் (TREEHUGGER ): சுற்றுச்சூழல் ஆர்லவர்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்ட […]

நவீன வாழ்க்கையின் தாக்கம் காரணமாக நம்முடைய பூமி பலவித பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற...

Read More »